Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 4:13 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 4 Nehemiah 4:13

நெகேமியா 4:13
அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன்.

Tamil Easy Reading Version
எனவே நாம் கொஞ்சம் பேரைச் சுவரோடுள்ள பள்ளமான இடங்களில்விட்டேன். சுவர்களில் உள்ள துவாரங்களில் அவர்களை நிற்க வைத்தேன். நான் அவர்களைக் அவர்களது குடும்பங்களோடு அருகில் வாள்கள், ஈட்டிகள், மற்றும் வில்லுகளோடு நிறுத்தினேன்.

Thiru Viviliam
எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி வில்களோடு நிறத்தி வைத்தேன்.

Nehemiah 4:12Nehemiah 4Nehemiah 4:14

King James Version (KJV)
Therefore set I in the lower places behind the wall, and on the higher places, I even set the people after their families with their swords, their spears, and their bows.

American Standard Version (ASV)
Therefore set I in the lowest parts of the space behind the wall, in the open places, I set `there’ the people after their families with their swords, their spears, and their bows.

Bible in Basic English (BBE)
So in the lowest part of the space at the back of the walls, in the open places, I put the people by families, with their swords, their spears, and their bows.

Darby English Bible (DBY)
I set in the lower places behind the wall in exposed places, I even set the people, according to their families, with their swords, their spears and their bows.

Webster’s Bible (WBT)
Therefore I set in the lower places behind the wall, and on the higher places, I even set the people after their families with their swords, their spears, and their bows.

World English Bible (WEB)
Therefore set I in the lowest parts of the space behind the wall, in the open places, I set [there] the people after their families with their swords, their spears, and their bows.

Young’s Literal Translation (YLT)
And I appoint at the lowest of the places, at the back of the wall, in the clear places, yea, I appoint the people, by their families, with their swords, their spears, and their bows.

நெகேமியா Nehemiah 4:13
அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.
Therefore set I in the lower places behind the wall, and on the higher places, I even set the people after their families with their swords, their spears, and their bows.

וָֽאַעֲמִ֞ידwāʾaʿămîdva-ah-uh-MEED
מִֽתַּחְתִּיּ֧וֹתmittaḥtiyyôtmee-tahk-TEE-yote
לַמָּק֛וֹםlammāqômla-ma-KOME
מֵאַֽחֲרֵ֥יmēʾaḥărêmay-ah-huh-RAY
לַֽחוֹמָ֖הlaḥômâla-hoh-MA
בַּצְּחִחִ֑ייםbaṣṣĕḥiḥîymba-tseh-hee-HEE-m
וָֽאַעֲמִ֤ידwāʾaʿămîdva-ah-uh-MEED
אֶתʾetet
הָעָם֙hāʿāmha-AM
לְמִשְׁפָּח֔וֹתlĕmišpāḥôtleh-meesh-pa-HOTE
עִםʿimeem
חַרְבֹֽתֵיהֶ֛םḥarbōtêhemhahr-voh-tay-HEM
רָמְחֵיהֶ֖םromḥêhemrome-hay-HEM
וְקַשְּׁתֹֽתֵיהֶֽם׃wĕqaššĕtōtêhemveh-ka-sheh-TOH-tay-HEM

Cross Reference

நெகேமியா 4:17
அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள்.

ஆதியாகமம் 32:13
அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,

2 நாளாகமம் 32:2
சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

சங்கீதம் 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

உன்னதப்பாட்டு 3:7
இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.

மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

1 கொரிந்தியர் 14:20
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

எபேசியர் 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.


Tags அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும் ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்
Nehemiah 4:13 in Tamil Concordance Nehemiah 4:13 in Tamil Interlinear Nehemiah 4:13 in Tamil Image