மத்தேயு 11:9
அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன்.
Thiru Viviliam
பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
King James Version (KJV)
But what went ye out for to see? A prophet? yea, I say unto you, and more than a prophet.
American Standard Version (ASV)
But wherefore went ye out? to see a prophet? Yea, I say unto you, and much more than a prophet.
Bible in Basic English (BBE)
But why did you go out? to see a prophet? Yes, I say to you, and more than a prophet.
Darby English Bible (DBY)
But what went ye out to see? a prophet? Yea, I say to you, and more than a prophet:
World English Bible (WEB)
But why did you go out? To see a prophet? Yes, I tell you, and much more than a prophet.
Young’s Literal Translation (YLT)
`But what went ye out to see? — a prophet? yes, I say to you, and more than a prophet,
மத்தேயு Matthew 11:9
அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
But what went ye out for to see? A prophet? yea, I say unto you, and more than a prophet.
| ἀλλὰ | alla | al-LA | |
| τί | ti | tee | |
| ἐξήλθετε | exēlthete | ayks-ALE-thay-tay | |
| ἰδεῖν | idein | ee-THEEN | |
| προφήτην | prophētēn | proh-FAY-tane | |
| ναί | nai | nay | |
| λέγω | legō | LAY-goh | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| καὶ | kai | kay | |
| περισσότερον | perissoteron | pay-rees-SOH-tay-rone | |
| προφήτου | prophētou | proh-FAY-too |
Cross Reference
லுூக்கா 1:76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
மத்தேயு 14:5
ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
மத்தேயு 11:13
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
மத்தேயு 17:12
ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
மத்தேயு 21:24
இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
மாற்கு 9:11
எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
லுூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
Tags அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள் தீர்க்கதரிசியையோ ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
Matthew 11:9 in Tamil Concordance Matthew 11:9 in Tamil Interlinear Matthew 11:9 in Tamil Image