Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 7:23 in Tamil

Home Bible Mark Mark 7 Mark 7:23

மாற்கு 7:23
பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

Tamil Indian Revised Version
பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

Tamil Easy Reading Version
இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.

Thiru Viviliam
தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன” என்றார்.

Mark 7:22Mark 7Mark 7:24

King James Version (KJV)
All these evil things come from within, and defile the man.

American Standard Version (ASV)
all these evil things proceed from within, and defile the man.

Bible in Basic English (BBE)
All these evil things come from inside, and make the man unclean.

Darby English Bible (DBY)
all these wicked things go forth from within and defile the man.

World English Bible (WEB)
All these evil things come from within, and defile the man.”

Young’s Literal Translation (YLT)
all these evils do come forth from within, and they defile the man.’

மாற்கு Mark 7:23
பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
All these evil things come from within, and defile the man.

All
πάνταpantaPAHN-ta
these
ταῦταtautaTAF-ta

τὰtata
evil
things
πονηρὰponērapoh-nay-RA
come
ἐκπορεύεταιekporeuetaiake-poh-RAVE-ay-tay
from
within,
ἔσωθενesōthenA-soh-thane
and
καὶkaikay
defile
κοινοῖkoinoikoo-NOO
the
τὸνtontone
man.
ἄνθρωπονanthrōponAN-throh-pone

Cross Reference

மாற்கு 7:15
மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

மாற்கு 7:18
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

1 கொரிந்தியர் 3:17
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

தீத்து 1:15
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.

யூதா 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.


Tags பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்
Mark 7:23 in Tamil Concordance Mark 7:23 in Tamil Interlinear Mark 7:23 in Tamil Image