Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 24:8 in Tamil

Home Bible Leviticus Leviticus 24 Leviticus 24:8

லேவியராகமம் 24:8
அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக.

Tamil Easy Reading Version
அப்பத்தை இவ்வரிசையிலேயே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆரோன் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். இது எல்லாக் காலங்களுக்குமுரியது. இஸ்ரவேல் ஜனங்களோடு உள்ள இந்த உடன்படிக்கை என்னென்றும் தொடரும்.

Thiru Viviliam
இது என்றுமுள உடன்படிக்கை; இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும்.

Leviticus 24:7Leviticus 24Leviticus 24:9

King James Version (KJV)
Every sabbath he shall set it in order before the LORD continually, being taken from the children of Israel by an everlasting covenant.

American Standard Version (ASV)
Every sabbath day he shall set it in order before Jehovah continually; it is on the behalf of the children of Israel, an everlasting covenant.

Bible in Basic English (BBE)
Every Sabbath day regularly, the priest is to put it in order before the Lord: it is offered for the children of Israel, an agreement made for ever.

Darby English Bible (DBY)
Every sabbath day he shall arrange it before Jehovah continually, on the part of the children of Israel: [it is] an everlasting covenant.

Webster’s Bible (WBT)
Every sabbath he shall set it in order before the LORD continually, being taken from the children of Israel by an everlasting covenant.

World English Bible (WEB)
Every Sabbath day he shall set it in order before Yahweh continually. It is on the behalf of the children of Israel an everlasting covenant.

Young’s Literal Translation (YLT)
`On each sabbath-day he arrangeth it before Jehovah continually, from the sons of Israel — a covenant age-during;

லேவியராகமம் Leviticus 24:8
அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
Every sabbath he shall set it in order before the LORD continually, being taken from the children of Israel by an everlasting covenant.

בְּי֨וֹםbĕyômbeh-YOME
הַשַּׁבָּ֜תhaššabbātha-sha-BAHT
בְּי֣וֹםbĕyômbeh-YOME
הַשַּׁבָּ֗תhaššabbātha-sha-BAHT
יַֽעַרְכֶ֛נּוּyaʿarkennûya-ar-HEH-noo
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
תָּמִ֑ידtāmîdta-MEED
מֵאֵ֥תmēʾētmay-ATE
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בְּרִ֥יתbĕrîtbeh-REET
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

Cross Reference

எண்ணாகமம் 4:7
சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.

2 நாளாகமம் 2:4
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

1 நாளாகமம் 9:32
அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.

1 நாளாகமம் 23:29
சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,

நெகேமியா 10:33
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

மத்தேயு 12:3
அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?


Tags அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்
Leviticus 24:8 in Tamil Concordance Leviticus 24:8 in Tamil Interlinear Leviticus 24:8 in Tamil Image