ஏசாயா 60:13
என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.
Tamil Indian Revised Version
என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும். ஜனங்கள் உனக்குத் தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள். இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும். இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும். நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன்.
Thiru Viviliam
⁽லெபனோனின் மேன்மை␢ உன்னை வந்து சேரும்;␢ என் திருத்தூயகத்தைச்␢ சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத்␢ தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம்␢ ஆகியவை கொண்டு வரப்படும்;␢ என் பாதங்களைத் தாங்கும்␢ தலத்தை மேன்மைப்படுத்துவேன்.⁾
King James Version (KJV)
The glory of Lebanon shall come unto thee, the fir tree, the pine tree, and the box together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
American Standard Version (ASV)
The glory of Lebanon shall come unto thee, the fir-tree, the pine, and the box-tree together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
Bible in Basic English (BBE)
The glory of Lebanon will come to you, the cypress, the plane, and the sherbin-tree together, to make my holy place beautiful; and the resting-place of my feet will be full of glory.
Darby English Bible (DBY)
The glory of Lebanon shall come unto thee, the cypress, pine, and box-tree together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
World English Bible (WEB)
The glory of Lebanon shall come to you, the fir tree, the pine, and the box tree together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
Young’s Literal Translation (YLT)
The honour of Lebanon unto thee doth come, Fir, pine, and box together, To beautify the place of My sanctuary, And the place of My feet I make honourable.
ஏசாயா Isaiah 60:13
என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.
The glory of Lebanon shall come unto thee, the fir tree, the pine tree, and the box together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
| The glory | כְּב֤וֹד | kĕbôd | keh-VODE |
| of Lebanon | הַלְּבָנוֹן֙ | hallĕbānôn | ha-leh-va-NONE |
| shall come | אֵלַ֣יִךְ | ʾēlayik | ay-LA-yeek |
| unto | יָב֔וֹא | yābôʾ | ya-VOH |
| thee, the fir tree, | בְּר֛וֹשׁ | bĕrôš | beh-ROHSH |
| the pine tree, | תִּדְהָ֥ר | tidhār | teed-HAHR |
| and the box | וּתְאַשּׁ֖וּר | ûtĕʾaššûr | oo-teh-AH-shoor |
| together, | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
| to beautify | לְפָאֵר֙ | lĕpāʾēr | leh-fa-ARE |
| the place | מְק֣וֹם | mĕqôm | meh-KOME |
| of my sanctuary; | מִקְדָּשִׁ֔י | miqdāšî | meek-da-SHEE |
| and I will make the place | וּמְק֥וֹם | ûmĕqôm | oo-meh-KOME |
| of my feet | רַגְלַ֖י | raglay | rahɡ-LAI |
| glorious. | אֲכַבֵּֽד׃ | ʾăkabbēd | uh-ha-BADE |
Cross Reference
ஏசாயா 35:2
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
1 நாளாகமம் 28:2
அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.
சங்கீதம் 132:7
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
எஸ்றா 7:27
எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத்தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 96:6
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
ஏசாயா 41:19
வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.
ஏசாயா 55:13
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
ஏசாயா 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
ஓசியா 14:6
அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
Tags என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு லீபனோனின் மகிமையும் தேவதாரு விருட்சங்களும் பாய்மர விருட்சங்களும் புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும் என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்
Isaiah 60:13 in Tamil Concordance Isaiah 60:13 in Tamil Interlinear Isaiah 60:13 in Tamil Image