Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 45:14 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 45 Ezekiel 45:14

எசேக்கியேல் 45:14
அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.

Tamil Indian Revised Version
அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளை: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும்.

Tamil Easy Reading Version
அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை: பத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.

Thiru Viviliam
படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும். ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் பத்திலொரு பகுதியாகும். கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம். ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.

Ezekiel 45:13Ezekiel 45Ezekiel 45:15

King James Version (KJV)
Concerning the ordinance of oil, the bath of oil, ye shall offer the tenth part of a bath out of the cor, which is an homer of ten baths; for ten baths are an homer:

American Standard Version (ASV)
and the set portion of oil, of the bath of oil, the tenth part of a bath out of the cor, `which is’ ten baths, even a homer; (for ten baths are a homer;)

Bible in Basic English (BBE)
And the fixed measure of oil is to be a tenth of a bath from the cor, for ten baths make up the cor;

Darby English Bible (DBY)
and the set portion of oil, by the bath of oil, the tenth part of a bath out of a cor, [which is] a homer of ten baths, for ten baths are a homer;

World English Bible (WEB)
and the set portion of oil, of the bath of oil, the tenth part of a bath out of the cor, [which is] ten baths, even a homer; (for ten baths are a homer;)

Young’s Literal Translation (YLT)
and the portion of oil, the bath of oil, a tenth part of the bath out of the cor, a homer of ten baths — for ten baths `are’ a homer;

எசேக்கியேல் Ezekiel 45:14
அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.
Concerning the ordinance of oil, the bath of oil, ye shall offer the tenth part of a bath out of the cor, which is an homer of ten baths; for ten baths are an homer:

וְחֹ֨קwĕḥōqveh-HOKE
הַשֶּׁ֜מֶןhaššemenha-SHEH-men
הַבַּ֣תhabbatha-BAHT
הַשֶּׁ֗מֶןhaššemenha-SHEH-men
מַעְשַׂ֤רmaʿśarma-SAHR
הַבַּת֙habbatha-BAHT
מִןminmeen
הַכֹּ֔רhakkōrha-KORE
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
הַבַּתִּ֖יםhabbattîmha-ba-TEEM
חֹ֑מֶרḥōmerHOH-mer
כִּֽיkee
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
הַבַּתִּ֖יםhabbattîmha-ba-TEEM
חֹֽמֶר׃ḥōmerHOH-mer


Tags அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்
Ezekiel 45:14 in Tamil Concordance Ezekiel 45:14 in Tamil Interlinear Ezekiel 45:14 in Tamil Image