உபாகமம் 11:3
அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,
Tamil Indian Revised Version
அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய செயல்களையும்,
Tamil Easy Reading Version
கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள்.
Thiru Viviliam
எகிப்திய மன்னனாம் பார்வோனுக்கும் அவனது நாடு முழுமைக்கும் எகிப்தில் அவர் செய்த எல்லாச் செயல்கள், அவர்தம் அடையாளங்கள்,
King James Version (KJV)
And his miracles, and his acts, which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
American Standard Version (ASV)
and his signs, and his works, which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
Bible in Basic English (BBE)
Or his signs and wonders which he did in Egypt, to Pharaoh, king of Egypt, and all his land;
Darby English Bible (DBY)
and his signs and his acts which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
Webster’s Bible (WBT)
And his miracles, and his acts, which he did in the midst of Egypt, to Pharaoh the king of Egypt, and to all his land;
World English Bible (WEB)
and his signs, and his works, which he did in the midst of Egypt to Pharaoh the king of Egypt, and to all his land;
Young’s Literal Translation (YLT)
and His signs, and His doings, which He hath done in the midst of Egypt, to Pharaoh king of Egypt, and to all his land;
உபாகமம் Deuteronomy 11:3
அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,
And his miracles, and his acts, which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֹֽתֹתָיו֙ | ʾōtōtāyw | OH-toh-tav | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| מַעֲשָׂ֔יו | maʿăśāyw | ma-uh-SAV | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| לְפַרְעֹ֥ה | lĕparʿō | leh-fahr-OH | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem | |
| וּלְכָל | ûlĕkāl | oo-leh-HAHL | |
| אַרְצֽוֹ׃ | ʾarṣô | ar-TSOH |
Cross Reference
உபாகமம் 7:19
உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.
உபாகமம் 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
சங்கீதம் 78:12
அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
சங்கீதம் 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
சங்கீதம் 135:9
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
எரேமியா 32:20
இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,
Tags அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும் அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும் அவருடைய கிரியைகளையும்
Deuteronomy 11:3 in Tamil Concordance Deuteronomy 11:3 in Tamil Interlinear Deuteronomy 11:3 in Tamil Image