Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 1:22 in Tamil

Home Bible Galatians Galatians 1 Galatians 1:22

கலாத்தியர் 1:22
மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

Tamil Indian Revised Version
மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.

Tamil Easy Reading Version
யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை.

Thiru Viviliam
ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன்.

Galatians 1:21Galatians 1Galatians 1:23

King James Version (KJV)
And was unknown by face unto the churches of Judaea which were in Christ:

American Standard Version (ASV)
And I was still unknown by face unto the churches of Judaea which were in Christ:

Bible in Basic English (BBE)
And the churches of Judaea which were in Christ still had no knowledge of my face or person:

Darby English Bible (DBY)
But I was unknown personally to the assemblies of Judaea which [are] in Christ;

World English Bible (WEB)
I was still unknown by face to the assemblies of Judea which were in Christ,

Young’s Literal Translation (YLT)
and was unknown by face to the assemblies of Judea, that `are’ in Christ,

கலாத்தியர் Galatians 1:22
மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
And was unknown by face unto the churches of Judaea which were in Christ:

ἤμηνēmēnA-mane
δὲdethay
ἀγνοούμενοςagnooumenosah-gnoh-OO-may-nose
τῷtoh
προσώπῳprosōpōprose-OH-poh
ταῖςtaistase
ἐκκλησίαιςekklēsiaisake-klay-SEE-ase
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
ταῖςtaistase
ἐνenane
Χριστῷchristōhree-STOH

Cross Reference

1 தெசலோனிக்கேயர் 2:14
எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.

ரோமர் 16:7
அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.

1 கொரிந்தியர் 1:30
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

பிலிப்பியர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

1 தெசலோனிக்கேயர் 1:1
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

2 தெசலோனிக்கேயர் 1:1
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:


Tags மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்
Galatians 1:22 in Tamil Concordance Galatians 1:22 in Tamil Interlinear Galatians 1:22 in Tamil Image