Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 11:6 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 11 2 Corinthians 11:6

2 கொரிந்தியர் 11:6
நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.

Tamil Indian Revised Version
நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே.

Tamil Easy Reading Version
நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

Thiru Viviliam
நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால், அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.⒫

2 Corinthians 11:52 Corinthians 112 Corinthians 11:7

King James Version (KJV)
But though I be rude in speech, yet not in knowledge; but we have been throughly made manifest among you in all things.

American Standard Version (ASV)
But though `I be’ rude in speech, yet `am I’ not in knowledge; nay, in every way have we made `this’ manifest unto you in all things.

Bible in Basic English (BBE)
But though I am rough in my way of talking, I am not so in knowledge, as we have made clear to all by our acts among you.

Darby English Bible (DBY)
But if [I am] a simple person in speech, yet not in knowledge, but in everything making [the truth] manifest in all things to you.

World English Bible (WEB)
But though I am unskilled in speech, yet I am not unskilled in knowledge. No, in every way we have been revealed to you in all things.

Young’s Literal Translation (YLT)
and even if unlearned in word — yet not in knowledge, but in every thing we were made manifest in all things to you.

2 கொரிந்தியர் 2 Corinthians 11:6
நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
But though I be rude in speech, yet not in knowledge; but we have been throughly made manifest among you in all things.

εἰeiee
δὲdethay
καὶkaikay
ἰδιώτηςidiōtēsee-thee-OH-tase
τῷtoh
λόγῳlogōLOH-goh
ἀλλ'allal
οὐouoo
τῇtay
γνώσειgnōseiGNOH-see
ἀλλ'allal
ἐνenane
παντὶpantipahn-TEE
φανερωθέντεςphanerōthentesfa-nay-roh-THANE-tase
ἐνenane
πᾶσινpasinPA-seen
εἰςeisees
ὑμᾶςhymasyoo-MAHS

Cross Reference

எபேசியர் 3:4
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.

1 கொரிந்தியர் 1:17
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

2 கொரிந்தியர் 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

2 கொரிந்தியர் 12:12
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.

2 கொரிந்தியர் 5:11
ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

2 பேதுரு 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

2 கொரிந்தியர் 10:10
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.

2 கொரிந்தியர் 7:2
எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.

1 கொரிந்தியர் 2:13
அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

1 கொரிந்தியர் 2:1
சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

1 கொரிந்தியர் 1:21
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.


Tags நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும் அறிவிலே கல்லாதவனல்ல எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே
2 Corinthians 11:6 in Tamil Concordance 2 Corinthians 11:6 in Tamil Interlinear 2 Corinthians 11:6 in Tamil Image