2 கொரிந்தியர் 8:23
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.
Tamil Indian Revised Version
தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும்.
Tamil Easy Reading Version
தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள்.
Thiru Viviliam
தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள்.
King James Version (KJV)
Whether any do enquire of Titus, he is my partner and fellowhelper concerning you: or our brethren be enquired of, they are the messengers of the churches, and the glory of Christ.
American Standard Version (ASV)
Whether `any inquire’ about Titus, `he is’ my partner and `my’ fellow-worker to you-ward, or our brethren, `they are’ the messengers of the churches, `they are’ the glory of Christ.
Bible in Basic English (BBE)
If any question comes up about Titus, he is my brother-worker, working with me for you; or about the others, they are the representatives of the churches to the glory of Christ.
Darby English Bible (DBY)
Whether as regards Titus, [he is] my companion and fellow-labourer in your behalf; or our brethren, [they are] deputed messengers of assemblies, Christ’s glory.
World English Bible (WEB)
As for Titus, he is my partner and fellow worker for you. As for our brothers, they are the apostles of the assemblies, the glory of Christ.
Young’s Literal Translation (YLT)
whether — about Titus — my partner and towards you fellow-worker, whether — our brethren, apostles of assemblies — glory of Christ;
2 கொரிந்தியர் 2 Corinthians 8:23
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.
Whether any do enquire of Titus, he is my partner and fellowhelper concerning you: or our brethren be enquired of, they are the messengers of the churches, and the glory of Christ.
Whether | εἴτε | eite | EE-tay |
any do inquire of | ὑπὲρ | hyper | yoo-PARE |
Titus, | Τίτου | titou | TEE-too |
my is he | κοινωνὸς | koinōnos | koo-noh-NOSE |
partner | ἐμὸς | emos | ay-MOSE |
and | καὶ | kai | kay |
fellowhelper | εἰς | eis | ees |
concerning | ὑμᾶς | hymas | yoo-MAHS |
you: | συνεργός· | synergos | syoon-are-GOSE |
or | εἴτε | eite | EE-tay |
our | ἀδελφοὶ | adelphoi | ah-thale-FOO |
brethren | ἡμῶν | hēmōn | ay-MONE |
be inquired of, they are the messengers | ἀπόστολοι | apostoloi | ah-POH-stoh-loo |
churches, the of | ἐκκλησιῶν | ekklēsiōn | ake-klay-see-ONE |
and the glory | δόξα | doxa | THOH-ksa |
of Christ. | Χριστοῦ | christou | hree-STOO |
2 கொரிந்தியர் 8:23 in English
Tags தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால் அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும் எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால் அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும் கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்
2 Corinthians 8:23 in Tamil Concordance 2 Corinthians 8:23 in Tamil Interlinear 2 Corinthians 8:23 in Tamil Image
Read Full Chapter : 2 Corinthians 8