Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 16:17 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 16 1 Corinthians 16:17

1 கொரிந்தியர் 16:17
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாக இருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள்.

Thiru Viviliam
ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.

1 Corinthians 16:161 Corinthians 161 Corinthians 16:18

King James Version (KJV)
I am glad of the coming of Stephanas and Fortunatus and Achaicus: for that which was lacking on your part they have supplied.

American Standard Version (ASV)
And I rejoice at the coming of Stephanas and Fortunatus and Achaicus: for that which was lacking on your part they supplied.

Bible in Basic English (BBE)
And I am glad of the coming of Stephanas and Fortunatus and Achaicus: for they have done what was needed to make your work complete.

Darby English Bible (DBY)
But I rejoice in the coming of Stephanas and Fortunatus and Achaicus; because *they* have supplied what was lacking on your part.

World English Bible (WEB)
I rejoice at the coming of Stephanas, Fortunatus, and Achaicus; for that which was lacking on your part, they supplied.

Young’s Literal Translation (YLT)
and I rejoice over the presence of Stephanas, and Fortunatus, and Achaicus, because the lack of you did these fill up;

1 கொரிந்தியர் 1 Corinthians 16:17
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
I am glad of the coming of Stephanas and Fortunatus and Achaicus: for that which was lacking on your part they have supplied.

χαίρωchairōHAY-roh
δὲdethay
ἐπὶepiay-PEE
τῇtay
παρουσίᾳparousiapa-roo-SEE-ah
Στεφανᾶstephanastay-fa-NA
καὶkaikay
Φουρτουνάτουphourtounatoufoor-too-NA-too
καὶkaikay
Ἀχαϊκοῦachaikouah-ha-ee-KOO
ὅτιhotiOH-tee
τὸtotoh
ὑμῶνhymōnyoo-MONE
ὑστέρημαhysterēmayoo-STAY-ray-ma
οὗτοιhoutoiOO-too
ἀνεπλήρωσαν·aneplērōsanah-nay-PLAY-roh-sahn

Cross Reference

2 கொரிந்தியர் 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.

பிலிப்பியர் 2:30
ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

பிலேமோன் 1:13
சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.


Tags ஸ்தேவான் பொர்த்துனாத்து அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன் நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்
1 Corinthians 16:17 in Tamil Concordance 1 Corinthians 16:17 in Tamil Interlinear 1 Corinthians 16:17 in Tamil Image