Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 16:1 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 16 1 Corinthians 16:1

1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

Tamil Indian Revised Version
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள்.

Thiru Viviliam
இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

Title
பிற விசுவாசிகளின் காணிக்கை

Other Title
7. இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல்⒣

1 Corinthians 161 Corinthians 16:2

King James Version (KJV)
Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.

American Standard Version (ASV)
Now concerning the collection for the saints, as I gave order to the churches of Galatia, so also do ye.

Bible in Basic English (BBE)
Now about the giving of money for the saints, as I gave orders to the churches of Galatia, so do you.

Darby English Bible (DBY)
Now concerning the collection for the saints, as I directed the assemblies of Galatia, so do *ye* do also.

World English Bible (WEB)
Now concerning the collection for the saints, as I commanded the assemblies of Galatia, you do likewise.

Young’s Literal Translation (YLT)
And concerning the collection that `is’ for the saints, as I directed to the assemblies of Galatia, so also ye — do ye;

1 கொரிந்தியர் 1 Corinthians 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.

Περὶperipay-REE
δὲdethay
τῆςtēstase
λογίαςlogiasloh-GEE-as
τῆςtēstase
εἰςeisees
τοὺςtoustoos
ἁγίουςhagiousa-GEE-oos
ὥσπερhōsperOH-spare
διέταξαdietaxathee-A-ta-ksa
ταῖςtaistase
ἐκκλησίαιςekklēsiaisake-klay-SEE-ase
τῆςtēstase
Γαλατίαςgalatiasga-la-TEE-as
οὕτωςhoutōsOO-tose
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ποιήσατεpoiēsatepoo-A-sa-tay

Cross Reference

1 யோவான் 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

கலாத்தியர் 2:10
தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.

2 கொரிந்தியர் 9:12
இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.

2 கொரிந்தியர் 8:1
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

ரோமர் 15:25
இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.

ரோமர் 12:13
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17
அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

எபிரெயர் 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

பிலேமோன் 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.

பிலேமோன் 1:5
என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:30
அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

கலாத்தியர் 1:2
என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:


Tags பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்
1 Corinthians 16:1 in Tamil Concordance 1 Corinthians 16:1 in Tamil Interlinear 1 Corinthians 16:1 in Tamil Image