Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 15:53 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 15 1 Corinthians 15:53

1 கொரிந்தியர் 15:53
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

Tamil Indian Revised Version
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.

Tamil Easy Reading Version
அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும்.

Thiru Viviliam
ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

1 Corinthians 15:521 Corinthians 151 Corinthians 15:54

King James Version (KJV)
For this corruptible must put on incorruption, and this mortal must put on immortality.

American Standard Version (ASV)
For this corruptible must put on incorruption, and this mortal must put on immortality.

Bible in Basic English (BBE)
For this body which comes to destruction will be made free from the power of death, and the man who is under the power of death will put on eternal life.

Darby English Bible (DBY)
For this corruptible must needs put on incorruptibility, and this mortal put on immortality.

World English Bible (WEB)
For this corruptible must put on incorruption, and this mortal must put on immortality.

Young’s Literal Translation (YLT)
for it behoveth this corruptible to put on incorruption, and this mortal to put on immortality;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:53
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
For this corruptible must put on incorruption, and this mortal must put on immortality.

δεῖdeithee
γὰρgargahr
τὸtotoh
φθαρτὸνphthartonfthahr-TONE
τοῦτοtoutoTOO-toh
ἐνδύσασθαιendysasthaiane-THYOO-sa-sthay
ἀφθαρσίανaphtharsianah-fthahr-SEE-an
καὶkaikay
τὸtotoh
θνητὸνthnētonthnay-TONE
τοῦτοtoutoTOO-toh
ἐνδύσασθαιendysasthaiane-THYOO-sa-sthay
ἀθανασίανathanasianah-tha-na-SEE-an

Cross Reference

2 கொரிந்தியர் 5:2
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;

1 யோவான் 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

ரோமர் 13:12
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.

கலாத்தியர் 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

எபேசியர் 4:24
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Tags அழிவுள்ளதாகிய இது அழியாமையையும் சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்
1 Corinthians 15:53 in Tamil Concordance 1 Corinthians 15:53 in Tamil Interlinear 1 Corinthians 15:53 in Tamil Image