Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 15:12 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 15 1 Corinthians 15:12

1 கொரிந்தியர் 15:12
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

Tamil Indian Revised Version
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

Tamil Easy Reading Version
கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்?

Thiru Viviliam
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?

Title
நமது உயிர்த்தெழுதல்

Other Title
இறந்தோர் உயிர்பெற்றெழுதல்

1 Corinthians 15:111 Corinthians 151 Corinthians 15:13

King James Version (KJV)
Now if Christ be preached that he rose from the dead, how say some among you that there is no resurrection of the dead?

American Standard Version (ASV)
Now if Christ is preached that he hath been raised from the dead, how say some among you that there is no resurrection of the dead?

Bible in Basic English (BBE)
Now if the good news says that Christ came back from the dead, how do some of you say that there is no coming back from the dead?

Darby English Bible (DBY)
Now if Christ is preached that he is raised from among [the] dead, how say some among you that there is not a resurrection of [those that are] dead?

World English Bible (WEB)
Now if Christ is preached, that he has been raised from the dead, how do some among you say that there is no resurrection of the dead?

Young’s Literal Translation (YLT)
And if Christ is preached, that out of the dead he hath risen, how say certain among you, that there is no rising again of dead persons?

1 கொரிந்தியர் 1 Corinthians 15:12
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
Now if Christ be preached that he rose from the dead, how say some among you that there is no resurrection of the dead?

Εἰeiee
δὲdethay
Χριστὸςchristoshree-STOSE
κηρύσσεταιkēryssetaikay-RYOOS-say-tay
ὅτιhotiOH-tee
ἐκekake
νεκρῶνnekrōnnay-KRONE
ἐγήγερταιegēgertaiay-GAY-gare-tay
πῶςpōspose
λέγουσίνlegousinLAY-goo-SEEN
τινεςtinestee-nase
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
ὅτιhotiOH-tee
ἀνάστασιςanastasisah-NA-sta-sees
νεκρῶνnekrōnnay-KRONE
οὐκoukook
ἔστινestinA-steen

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:8
என்னத்தினாலென்றால் சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

2 தீமோத்தேயு 2:18
ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:32
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8
தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?

1 கொரிந்தியர் 15:13
மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.

2 தெசலோனிக்கேயர் 2:17
உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.


Tags கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்
1 Corinthians 15:12 in Tamil Concordance 1 Corinthians 15:12 in Tamil Interlinear 1 Corinthians 15:12 in Tamil Image