Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 14:13 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 14 1 Corinthians 14:13

1 கொரிந்தியர் 14:13
அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.

Tamil Indian Revised Version
அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆகவே வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்ற ஒருவன் அதை விளக்கிக் கூறும் திறமையை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

Thiru Viviliam
பரவசப்பேச்சு பேசுகிறவர் அதனை விளக்குவதற்கான ஆற்றலைப் பெற இறைவனிடம் வேண்டட்டும்.

1 Corinthians 14:121 Corinthians 141 Corinthians 14:14

King James Version (KJV)
Wherefore let him that speaketh in an unknown tongue pray that he may interpret.

American Standard Version (ASV)
Wherefore let him that speaketh in a tongue pray that he may interpret.

Bible in Basic English (BBE)
For this reason, let the man who has the power of using tongues make request that he may, at the same time, be able to give the sense.

Darby English Bible (DBY)
Wherefore let him that speaks with a tongue pray that he may interpret.

World English Bible (WEB)
Therefore let him who speaks in another language pray that he may interpret.

Young’s Literal Translation (YLT)
wherefore he who is speaking in an `unknown’ tongue — let him pray that he may interpret;

1 கொரிந்தியர் 1 Corinthians 14:13
அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
Wherefore let him that speaketh in an unknown tongue pray that he may interpret.

διόπερdioperthee-OH-pare
hooh
λαλῶνlalōnla-LONE
γλώσσῃglōssēGLOSE-say
προσευχέσθωproseuchesthōprose-afe-HAY-sthoh
ἵναhinaEE-na
διερμηνεύῃdiermēneuēthee-are-may-NAVE-ay

Cross Reference

மாற்கு 11:24
ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

யோவான் 14:13
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29
இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

1 கொரிந்தியர் 12:10
வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

1 கொரிந்தியர் 12:30
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?

1 கொரிந்தியர் 14:27
யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.


Tags அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்
1 Corinthians 14:13 in Tamil Concordance 1 Corinthians 14:13 in Tamil Interlinear 1 Corinthians 14:13 in Tamil Image