Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 11:16 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 11 1 Corinthians 11:16

1 கொரிந்தியர் 11:16
ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.

Tamil Easy Reading Version
இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.

Thiru Viviliam
இதைப்பற்றி விவாதிக்க நினைப்போருக்கு நான் கூறுவது; “இதைப் பொறுத்தவரை வேறு எந்த வழக்கமும் எங்களிடையே இல்லை; கடவுளின் திருச்சபைகளிலும் இல்லை.”

1 Corinthians 11:151 Corinthians 111 Corinthians 11:17

King James Version (KJV)
But if any man seem to be contentious, we have no such custom, neither the churches of God.

American Standard Version (ASV)
But if any man seemeth to be contentious, we have no such custom, neither the churches of God.

Bible in Basic English (BBE)
But if any man will not be ruled in this question, this is not our way of doing things, and it is not done in the churches of God.

Darby English Bible (DBY)
But if any one think to be contentious, *we* have no such custom, nor the assemblies of God.

World English Bible (WEB)
But if any man seems to be contentious, we have no such custom, neither do God’s assemblies.

Young’s Literal Translation (YLT)
and if any one doth think to be contentious, we have no such custom, neither the assemblies of God.

1 கொரிந்தியர் 1 Corinthians 11:16
ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
But if any man seem to be contentious, we have no such custom, neither the churches of God.

Εἰeiee
δέdethay
τιςtistees
δοκεῖdokeithoh-KEE
φιλόνεικοςphiloneikosfeel-OH-nee-kose
εἶναιeinaiEE-nay
ἡμεῖςhēmeisay-MEES
τοιαύτηνtoiautēntoo-AF-tane
συνήθειανsynētheiansyoon-A-thee-an
οὐκoukook
ἔχομενechomenA-hoh-mane
οὐδὲoudeoo-THAY
αἱhaiay
ἐκκλησίαιekklēsiaiake-klay-SEE-ay
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

1 கொரிந்தியர் 7:17
தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:24
அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:14
எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.

1 தீமோத்தேயு 6:3
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:21
புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.


Tags ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால் எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்
1 Corinthians 11:16 in Tamil Concordance 1 Corinthians 11:16 in Tamil Interlinear 1 Corinthians 11:16 in Tamil Image