1 கொரிந்தியர் 10:30
மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
Tamil Indian Revised Version
மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்?
Tamil Easy Reading Version
நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.
Thiru Viviliam
‘நான் நன்றியுடன் உணவருந்தினால், நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்?’ என்று ஒருவர் கேட்கலாம்.
King James Version (KJV)
For if I by grace be a partaker, why am I evil spoken of for that for which I give thanks?
American Standard Version (ASV)
If I partake with thankfulness, why am I evil spoken of for that for which I give thanks?
Bible in Basic English (BBE)
But if I give praise to God for the food which I take, let no man say evil of me for that reason.
Darby English Bible (DBY)
If *I* partake with thanksgiving, why am I spoken evil of for what *I* give thanks for?
World English Bible (WEB)
If I partake with thankfulness, why am I denounced for that for which I give thanks?
Young’s Literal Translation (YLT)
and if I thankfully do partake, why am I evil spoken of, for that for which I give thanks?
1 கொரிந்தியர் 1 Corinthians 10:30
மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
For if I by grace be a partaker, why am I evil spoken of for that for which I give thanks?
| εἰ | ei | ee | |
| δὲ | de | thay | |
| ἐγὼ | egō | ay-GOH | |
| χάριτι | chariti | HA-ree-tee | |
| μετέχω | metechō | may-TAY-hoh | |
| τί | ti | tee | |
| βλασφημοῦμαι | blasphēmoumai | vla-sfay-MOO-may | |
| ὑπὲρ | hyper | yoo-PARE | |
| οὗ | hou | oo | |
| ἐγὼ | egō | ay-GOH | |
| εὐχαριστῶ | eucharistō | afe-ha-ree-STOH |
Cross Reference
ரோமர் 14:6
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
1 தீமோத்தேயு 4:3
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
Tags மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால் ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்
1 Corinthians 10:30 in Tamil Concordance 1 Corinthians 10:30 in Tamil Interlinear 1 Corinthians 10:30 in Tamil Image