1 கொரிந்தியர் 9:10
நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும்.
Thiru Viviliam
அல்லது எங்கள் பொருட்டு இதைச் சொல்கிறாரா? ஆம், இது எங்கள் பொருட்டே எழுதப்பட்டுள்ளது. ஏனெனில், தமக்குப் பங்கு கிடைக்கும் என்னும் எதிர்நோக்குடன் உழுகிறவர் உழவேண்டும்; போரடிக்கிறவரும் அதே எதிர்நோக்குடன் போரடிக்க வேண்டும்.
King James Version (KJV)
Or saith he it altogether for our sakes? For our sakes, no doubt, this is written: that he that ploweth should plow in hope; and that he that thresheth in hope should be partaker of his hope.
American Standard Version (ASV)
or saith he it assuredly for our sake? Yea, for our sake it was written: because he that ploweth ought to plow in hope, and he that thresheth, `to thresh’ in hope of partaking.
Bible in Basic English (BBE)
Or has he us in mind? Yes, it was said for us; because it is right for the ploughman to do his ploughing in hope, and for him who is crushing the grain to do his work hoping for a part in the fruits of it.
Darby English Bible (DBY)
or does he say [it] altogether for our sakes? For for our sakes it has been written, that the plougher should plough in hope, and he that treads out corn, in hope of partaking of [it].
World English Bible (WEB)
or does he say it assuredly for our sake? Yes, it was written for our sake, because he who plows ought to plow in hope, and he who threshes in hope should partake of his hope.
Young’s Literal Translation (YLT)
or because of us by all means doth He say `it’? yes, because of us it was written, because in hope ought the plower to plow, and he who is treading `ought’ of his hope to partake in hope.
1 கொரிந்தியர் 1 Corinthians 9:10
நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
Or saith he it altogether for our sakes? For our sakes, no doubt, this is written: that he that ploweth should plow in hope; and that he that thresheth in hope should be partaker of his hope.
| ἢ | ē | ay | |
| δι' | di | thee | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| πάντως | pantōs | PAHN-tose | |
| λέγει | legei | LAY-gee | |
| δι' | di | thee | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| γὰρ | gar | gahr | |
| ἐγράφη | egraphē | ay-GRA-fay | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἐπ' | ep | ape | |
| ἐλπίδι | elpidi | ale-PEE-thee | |
| ὀφείλει | opheilei | oh-FEE-lee | |
| ὁ | ho | oh | |
| ἀροτριῶν | arotriōn | ah-roh-tree-ONE | |
| ἀροτριᾶν | arotrian | ah-roh-tree-AN | |
| καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| ἀλοῶν | aloōn | ah-loh-ONE | |
| τῆς | tēs | tase | |
| ἐλπίδος | elpidos | ale-PEE-those | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| μετέχειν | metechein | may-TAY-heen | |
| ἐπ' | ep | ape | |
| ἐλπίδι | elpidi | ale-PEE-thee |
Cross Reference
2 தீமோத்தேயு 2:6
நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
ரோமர் 4:23
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
மத்தேயு 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
லுூக்கா 17:7
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
யோவான் 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ரோமர் 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
1 கொரிந்தியர் 3:9
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
2 கொரிந்தியர் 4:15
தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
Tags நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும் போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே ஆகையால் அது நமக்காகவே எழுதியிருக்கிறது
1 Corinthians 9:10 in Tamil Concordance 1 Corinthians 9:10 in Tamil Interlinear 1 Corinthians 9:10 in Tamil Image