Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 3:4 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 3 1 Corinthians 3:4

1 கொரிந்தியர் 3:4
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?

Tamil Indian Revised Version
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா?

Tamil Easy Reading Version
உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.

Thiru Viviliam
ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன்” என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்” என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?⒫

1 Corinthians 3:31 Corinthians 31 Corinthians 3:5

King James Version (KJV)
For while one saith, I am of Paul; and another, I am of Apollos; are ye not carnal?

American Standard Version (ASV)
For when one saith, I am of Paul; and another, I am of Apollos; are ye not men?

Bible in Basic English (BBE)
For when one says, I am of Paul; and another says, I am of Apollos; are you not talking like natural men?

Darby English Bible (DBY)
For when one says, *I* am of Paul, and another, *I* of Apollos, are ye not men?

World English Bible (WEB)
For when one says, “I follow Paul,” and another, “I follow Apollos,” aren’t you fleshly?

Young’s Literal Translation (YLT)
for when one may say, `I, indeed, am of Paul;’ and another, `I — of Apollos;’ are ye not fleshly?

1 கொரிந்தியர் 1 Corinthians 3:4
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?
For while one saith, I am of Paul; and another, I am of Apollos; are ye not carnal?

ὅτανhotanOH-tahn
γὰρgargahr
λέγῃlegēLAY-gay
τιςtistees
Ἐγὼegōay-GOH
μένmenmane
εἰμιeimiee-mee
ΠαύλουpaulouPA-loo
ἕτεροςheterosAY-tay-rose
δέdethay
Ἐγὼegōay-GOH
Ἀπολλῶapollōah-pole-LOH
οὐχὶouchioo-HEE
σαρκικοίsarkikoisahr-kee-KOO
ἐστεesteay-stay

Cross Reference

1 கொரிந்தியர் 1:12
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 3:3
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

1 கொரிந்தியர் 4:6
சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.


Tags ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும் வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா
1 Corinthians 3:4 in Tamil Concordance 1 Corinthians 3:4 in Tamil Interlinear 1 Corinthians 3:4 in Tamil Image