ரோமர் 13:9
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
ரோமர் 13:9 in English
eppatiyental, Vipasaaram Seyyaathiruppaayaaka, Kolai Seyyaathiruppaayaaka, Kalavu Seyyaathiruppaayaaka, Poychchaாtchi Sollaathiruppaayaaka, Ichchiyaathiruppaayaaka Enkira Inthakkarpanaikalum, Vaetae Enthak Karpanaiyum, Unnidaththil Nee Anpukoorukirathupolap Piranidaththilum Anpukooruvaayaaka Enkira Orae Vaarththaiyilae Thokaiyaay Adangiyirukkirathu.
Tags எப்படியென்றால் விபசாரம் செய்யாதிருப்பாயாக கொலை செய்யாதிருப்பாயாக களவு செய்யாதிருப்பாயாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும் வேறே எந்தக் கற்பனையும் உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது
Romans 13:9 in Tamil Concordance Romans 13:9 in Tamil Interlinear Romans 13:9 in Tamil Image
Read Full Chapter : Romans 13