Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 10:20 in Tamil

Home Bible Romans Romans 10 Romans 10:20

ரோமர் 10:20
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.

Tamil Easy Reading Version
ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார். “என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன். என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்.

Thiru Viviliam
அடுத்து எசாயாவும்,⁽“தேடாதவர்கள் என்னைக்␢ கண்டடைய இடமளித்தேன்;␢ நாடாதவர்களுக்கு என்னை␢ வெளிப்படுத்த இசைந்தேன்”⁾ எனத் துணிந்து கூறுகிறார்.

Romans 10:19Romans 10Romans 10:21

King James Version (KJV)
But Esaias is very bold, and saith, I was found of them that sought me not; I was made manifest unto them that asked not after me.

American Standard Version (ASV)
And Isaiah is very bold, and saith, I was found of them that sought me not; I became manifest unto them that asked not of me.

Bible in Basic English (BBE)
And Isaiah says without fear, Those who were not searching for me made discovery of me; and I was seen by those whose hearts were turned away from me.

Darby English Bible (DBY)
But Esaias is very bold, and says, I have been found by those not seeking me; I have become manifest to those not inquiring after me.

World English Bible (WEB)
Isaiah is very bold, and says, “I was found by those who didn’t seek me. I was revealed to those who didn’t ask for me.”

Young’s Literal Translation (YLT)
and Isaiah is very bold, and saith, `I was found by those not seeking Me; I became manifest to those not inquiring after Me;’

ரோமர் Romans 10:20
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
But Esaias is very bold, and saith, I was found of them that sought me not; I was made manifest unto them that asked not after me.

Ἠσαΐαςēsaiasay-sa-EE-as
δὲdethay
ἀποτολμᾷapotolmaah-poh-tole-MA
καὶkaikay
λέγειlegeiLAY-gee
Εὑρέθηνheurethēnave-RAY-thane
τοῖςtoistoos
ἐμὲemeay-MAY
μὴmay
ζητοῦσινzētousinzay-TOO-seen
ἐμφανὴςemphanēsame-fa-NASE
ἐγενόμηνegenomēnay-gay-NOH-mane
τοῖςtoistoos
ἐμὲemeay-MAY
μὴmay
ἐπερωτῶσινeperōtōsinape-ay-roh-TOH-seen

Cross Reference

ரோமர் 9:30
இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.

ஏசாயா 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.

மத்தேயு 22:9
ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

லுூக்கா 14:23
அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;

மத்தேயு 20:16
இவ்விதமாக முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

ஏசாயா 55:4
இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.

ஏசாயா 49:6
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

1 யோவான் 4:19
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

எபேசியர் 6:19
சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,

ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

ஏசாயா 52:15
அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

நீதிமொழிகள் 28:1
ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.


Tags அல்லாமலும் ஏசாயா என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்
Romans 10:20 in Tamil Concordance Romans 10:20 in Tamil Interlinear Romans 10:20 in Tamil Image