Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:12 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:12

ரோமர் 9:12
மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.

Tamil Indian Revised Version
மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.

Thiru Viviliam
அவ்வாறே, ⁽“யாக்கோபுக்கு அன்றோ␢ நான் அன்புகாட்டினேன்.␢ ஆனால் ஏசாவை வெறுத்தேன்”⁾ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது.

Romans 9:11Romans 9Romans 9:13

King James Version (KJV)
It was said unto her, The elder shall serve the younger.

American Standard Version (ASV)
it was said unto her, The elder shall serve the younger.

Bible in Basic English (BBE)
It was said to her, The older will be the servant of the younger.

Darby English Bible (DBY)
it was said to her, The greater shall serve the less:

World English Bible (WEB)
it was said to her, “The elder will serve the younger.”

Young’s Literal Translation (YLT)
`The greater shall serve the less;’

ரோமர் Romans 9:12
மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
It was said unto her, The elder shall serve the younger.

ἐῤῥήθηerrhēthēare-RAY-thay
αὐτῇautēaf-TAY
ὅτιhotiOH-tee
hooh
μείζωνmeizōnMEE-zone
δουλεύσειdouleuseithoo-LAYF-see
τῷtoh
ἐλάσσονιelassoniay-LAHS-soh-nee

Cross Reference

ஆதியாகமம் 25:22
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

2 சாமுவேல் 8:14
ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

1 இராஜாக்கள் 22:47
அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.


Tags மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது
Romans 9:12 in Tamil Concordance Romans 9:12 in Tamil Interlinear Romans 9:12 in Tamil Image