Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 19:16 in Tamil

Home Bible Acts Acts 19 Acts 19:16

அப்போஸ்தலர் 19:16
பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.

Thiru Viviliam
பொல்லாத ஆவி பிடித்தவர் அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே, அவர்கள் அந்த வீட்டைவிட்டுக் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடினர்.

Acts 19:15Acts 19Acts 19:17

King James Version (KJV)
And the man in whom the evil spirit was leaped on them, and overcame them, and prevailed against them, so that they fled out of that house naked and wounded.

American Standard Version (ASV)
And the man in whom the evil spirit was leaped on them, and mastered both of them, and prevailed against them, so that they fled out of that house naked and wounded.

Bible in Basic English (BBE)
And the man in whom the evil spirit was, jumping on them, was stronger than the two of them, and overcame them, so that they went running from that house, wounded and without their clothing.

Darby English Bible (DBY)
And the man in whom the wicked spirit was leaped upon them, and having mastered both, prevailed against them, so that they fled out of that house naked and wounded.

World English Bible (WEB)
The man in whom the evil spirit was leaped on them, and overpowered them, and prevailed against them, so that they fled out of that house naked and wounded.

Young’s Literal Translation (YLT)
And the man, in whom was the evil spirit, leaping upon them, and having overcome them, prevailed against them, so that naked and wounded they did flee out of that house,

அப்போஸ்தலர் Acts 19:16
பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
And the man in whom the evil spirit was leaped on them, and overcame them, and prevailed against them, so that they fled out of that house naked and wounded.

καὶkaikay
ἐφαλλόμενοςephallomenosay-fahl-LOH-may-nose
ἐπ'epape
αὐτοὺςautousaf-TOOS
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ἐνenane
oh
ἦνēnane
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
τὸtotoh
πονηρὸνponēronpoh-nay-RONE
καὶkaikay
κατακυριεύσαςkatakyrieusaska-ta-kyoo-ree-AFE-sahs
αὐτῶνautōnaf-TONE
ἴσχυσενischysenEE-skyoo-sane
κατ'katkaht
αὐτῶν,autōnaf-TONE
ὥστεhōsteOH-stay
γυμνοὺςgymnousgyoom-NOOS
καὶkaikay
τετραυματισμένουςtetraumatismenoustay-tra-ma-tee-SMAY-noos
ἐκφυγεῖνekphygeinake-fyoo-GEEN
ἐκekake
τοῦtoutoo
οἴκουoikouOO-koo
ἐκείνουekeinouake-EE-noo

Cross Reference

மாற்கு 5:3
அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.

மாற்கு 5:15
இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

லுூக்கா 8:29
அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.

லுூக்கா 8:35
அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.


Tags பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து பலாத்காரம்பண்ணி அவர்களை மேற்கொள்ள அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்
Acts 19:16 in Tamil Concordance Acts 19:16 in Tamil Interlinear Acts 19:16 in Tamil Image