அப்போஸ்தலர் 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
Tamil Indian Revised Version
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
Tamil Easy Reading Version
அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான். “‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை. அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான்.
Thiru Viviliam
அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ⁽‘அவரைப் பாதாளத்திடம்␢ ஒப்புவிக்கமாட்டீர்;␢ அவரது உடல்␢ படுகுழியைக் காணவிடமாட்டீர்’⁾ என்று கூறியிருக்கிறார்.⒫
King James Version (KJV)
He seeing this before spake of the resurrection of Christ, that his soul was not left in hell, neither his flesh did see corruption.
American Standard Version (ASV)
he foreseeing `this’ spake of the resurrection of the Christ, that neither was he left unto Hades, nor did his flesh see corruption.
Bible in Basic English (BBE)
He, having knowledge of the future, was talking of the coming again of Christ from the dead, that he was not kept in hell and his body did not see destruction.
Darby English Bible (DBY)
he, seeing [it] before, spoke concerning the resurrection of the Christ, that neither has he been left in hades nor his flesh seen corruption.
World English Bible (WEB)
he foreseeing this spoke about the resurrection of the Christ, that neither was his soul left in Hades, nor did his flesh see decay.
Young’s Literal Translation (YLT)
having foreseen, he did speak concerning the rising again of the Christ, that his soul was not left to hades, nor did his flesh see corruption.
அப்போஸ்தலர் Acts 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
He seeing this before spake of the resurrection of Christ, that his soul was not left in hell, neither his flesh did see corruption.
He seeing this before | προϊδὼν | proidōn | proh-ee-THONE |
spake | ἐλάλησεν | elalēsen | ay-LA-lay-sane |
of | περὶ | peri | pay-REE |
the | τῆς | tēs | tase |
resurrection | ἀναστάσεως | anastaseōs | ah-na-STA-say-ose |
of | τοῦ | tou | too |
Christ, | Χριστοῦ | christou | hree-STOO |
that | ὅτι | hoti | OH-tee |
his | οὐ | ou | oo |
κατελείφθη | kateleiphthē | ka-tay-LEE-fthay | |
soul was | ἡ | hē | ay |
not | ψυχὴ | psychē | psyoo-HAY |
left | αὐτοῦ | autou | af-TOO |
in | εἰς | eis | ees |
hell, | ᾅδου, | hadou | A-thoo |
neither | οὔδε | oude | OO-thay |
his | ἡ | hē | ay |
σὰρξ | sarx | SAHR-ks | |
flesh did | αὐτοῦ | autou | af-TOO |
see | εἶδεν | eiden | EE-thane |
corruption. | διαφθοράν | diaphthoran | thee-ah-fthoh-RAHN |
அப்போஸ்தலர் 2:31 in English
Tags அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும் அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்
Acts 2:31 in Tamil Concordance Acts 2:31 in Tamil Interlinear Acts 2:31 in Tamil Image
Read Full Chapter : Acts 2