லூக்கா 16:6
அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
Tamil Indian Revised Version
அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான்.
Tamil Easy Reading Version
அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.
Thiru Viviliam
அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.
King James Version (KJV)
And he said, An hundred measures of oil. And he said unto him, Take thy bill, and sit down quickly, and write fifty.
American Standard Version (ASV)
And he said, A hundred measures of oil. And he said unto him, Take thy bond, and sit down quickly and write fifty.
Bible in Basic English (BBE)
And he said, A hundred measures of oil. And he said, Take your account straight away and put down fifty.
Darby English Bible (DBY)
And he said, A hundred baths of oil. And he said to him, Take thy writing and sit down quickly and write fifty.
World English Bible (WEB)
He said, ‘A hundred batos{100 batos is about 395 litres, 104 U. S. gallons, or 87 imperial gallons.} of oil.’ He said to him, ‘Take your bill, and sit down quickly and write fifty.’
Young’s Literal Translation (YLT)
and he said, A hundred baths of oil; and he said to him, Take thy bill, and having sat down write fifty.
லூக்கா Luke 16:6
அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
And he said, An hundred measures of oil. And he said unto him, Take thy bill, and sit down quickly, and write fifty.
And | ὁ | ho | oh |
he | δὲ | de | thay |
said, | εἶπεν | eipen | EE-pane |
An hundred | Ἑκατὸν | hekaton | ake-ah-TONE |
measures | βάτους | batous | VA-toos |
oil. of | ἐλαίου | elaiou | ay-LAY-oo |
And | καὶ | kai | kay |
he said | εἶπεν | eipen | EE-pane |
him, unto | αὐτῷ | autō | af-TOH |
Take | Δέξαι | dexai | THAY-ksay |
thy | σου | sou | soo |
τὸ | to | toh | |
bill, | γράμμα, | gramma | GRAHM-ma |
and | καὶ | kai | kay |
down sit | καθίσας | kathisas | ka-THEE-sahs |
quickly, | ταχέως | tacheōs | ta-HAY-ose |
and write | γράψον | grapson | GRA-psone |
fifty. | πεντήκοντα | pentēkonta | pane-TAY-kone-ta |
லூக்கா 16:6 in English
Tags அவன் நூறுகுடம் எண்ணெய் என்றான் அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி நீ உன் சீட்டை வாங்கி உட்கார்ந்து ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்
Luke 16:6 in Tamil Concordance Luke 16:6 in Tamil Interlinear Luke 16:6 in Tamil Image
Read Full Chapter : Luke 16