Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:49 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:49

லூக்கா 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.

Tamil Easy Reading Version
“குருவே, மனிதர்களை விட்டு வெளியேறும்படியாக உம்முடைய பெயரினால் ஒரு மனிதன் பிசாசுகளை வற்புறுத்திக்கொண்டிருந்தான். அவன் நம் கூட்டத்தைச் சாராதவனாகையால் அவன் அதைச் செய்யாதபடி நிறுத்த நாங்கள் கூறினோம்” என்றான் யோவான்.

Thiru Viviliam
யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

Other Title
இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்§(மாற் 9:38-40)

Luke 9:48Luke 9Luke 9:50

King James Version (KJV)
And John answered and said, Master, we saw one casting out devils in thy name; and we forbad him, because he followeth not with us.

American Standard Version (ASV)
And John answered and said, Master, we saw one casting out demons in thy name; and we forbade him, because he followeth not with us.

Bible in Basic English (BBE)
And John, answering, said, Master, we saw a man driving out evil spirits in your name, and we did not let him do it, because he was not one of us.

Darby English Bible (DBY)
And John answering said, Master, we saw some one casting out demons in thy name, and we forbad him, because he follows not with us.

World English Bible (WEB)
John answered, “Master, we saw someone casting out demons in your name, and we forbade him, because he doesn’t follow with us.”

Young’s Literal Translation (YLT)
And John answering said, `Master, we saw a certain one in thy name casting forth the demons, and we forbade him, because he doth not follow with us;’

லூக்கா Luke 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
And John answered and said, Master, we saw one casting out devils in thy name; and we forbad him, because he followeth not with us.

Ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
hooh
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
εἶπενeipenEE-pane
Ἐπιστάταepistataay-pee-STA-ta
εἴδομένeidomenEE-thoh-MANE
τιναtinatee-na
ἐπὶepiay-PEE
τῷtoh
ὀνόματίonomatioh-NOH-ma-TEE
σουsousoo
ἐκβάλλονταekballontaake-VAHL-lone-ta
τάtata
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
καὶkaikay
ἐκωλύσαμενekōlysamenay-koh-LYOO-sa-mane
αὐτὸνautonaf-TONE
ὅτιhotiOH-tee
οὐκoukook
ἀκολουθεῖakoloutheiah-koh-loo-THEE
μεθ'methmayth
ἡμῶνhēmōnay-MONE

Cross Reference

மாற்கு 9:38
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக்கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால் அவனைத் தடுத்தோம் என்றான்.

எண்ணாகமம் 11:27
ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும் மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.

3 யோவான் 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாற்கு 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

லுூக்கா 5:5
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:18
அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:28
நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.

1 தெசலோனிக்கேயர் 2:16
புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.


Tags அப்பொழுது யோவான் அவரை நோக்கி ஐயரே ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால் அவனைத் தடுத்தோம் என்றான்
Luke 9:49 in Tamil Concordance Luke 9:49 in Tamil Interlinear Luke 9:49 in Tamil Image