லூக்கா 9:33
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
Tamil Indian Revised Version
அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.
Tamil Easy Reading Version
மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை)
Thiru Viviliam
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
King James Version (KJV)
And it came to pass, as they departed from him, Peter said unto Jesus, Master, it is good for us to be here: and let us make three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.
American Standard Version (ASV)
And it came to pass, as they were parting from him, Peter said unto Jesus, Master, it is good for us to be here: and let us make three tabernacles; one for thee, and one for Moses, and one for Elijah: not knowing what he said.
Bible in Basic English (BBE)
And when they were about to go away from him, Peter said to Jesus, Master, it is good for us to be here; let us make three tents, one for you and one for Moses and one for Elijah: having no knowledge of what he was saying.
Darby English Bible (DBY)
And it came to pass as they departed from him, Peter said to Jesus, Master, it is good for us to be here; and let us make three tabernacles, one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.
World English Bible (WEB)
It happened, as they were parting from him, that Peter said to Jesus, “Master, it is good for us to be here. Let’s make three tents: one for you, and one for Moses, and one for Elijah,” not knowing what he said.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, in their parting from him, Peter said unto Jesus, `Master, it is good to us to be here; and we may make three booths, one for thee, and one for Moses, and one for Elijah,’ not knowing what he saith:
லூக்கா Luke 9:33
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
And it came to pass, as they departed from him, Peter said unto Jesus, Master, it is good for us to be here: and let us make three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.
| καὶ | kai | kay | |
| ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| διαχωρίζεσθαι | diachōrizesthai | thee-ah-hoh-REE-zay-sthay | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| ἀπ' | ap | ap | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| εἶπεν | eipen | EE-pane | |
| ὁ | ho | oh | |
| Πέτρος | petros | PAY-trose | |
| πρὸς | pros | prose | |
| τὸν | ton | tone | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| Ἐπιστάτα | epistata | ay-pee-STA-ta | |
| καλόν | kalon | ka-LONE | |
| ἐστιν | estin | ay-steen | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| ὧδε | hōde | OH-thay | |
| εἶναι | einai | EE-nay | |
| καὶ | kai | kay | |
| ποιήσωμεν | poiēsōmen | poo-A-soh-mane | |
| σκηνὰς | skēnas | skay-NAHS | |
| τρεῖς | treis | trees | |
| μίαν | mian | MEE-an | |
| σοὶ | soi | soo | |
| καὶ | kai | kay | |
| Μωσεῖ | mōsei | moh-SEE | |
| μίαν | mian | MEE-an | |
| καὶ | kai | kay | |
| μίαν | mian | MEE-an | |
| Ἠλίᾳ | ēlia | ay-LEE-ah | |
| μὴ | mē | may | |
| εἰδὼς | eidōs | ee-THOSE | |
| ὃ | ho | oh | |
| λέγει | legei | LAY-gee |
Cross Reference
மாற்கு 9:5
அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
2 கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
யோவான் 14:8
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
லுூக்கா 5:5
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
மாற்கு 10:38
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.
மத்தேயு 17:14
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
சங்கீதம் 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
சங்கீதம் 63:2
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
சங்கீதம் 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
Tags அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில் பேதுரு இயேசுவை நோக்கி ஐயரே நாம் இங்கே இருக்கிறது நல்லது உமக்கு ஒரு கூடாரமும் மோசேக்கு ஒரு கூடாரமும் எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்
Luke 9:33 in Tamil Concordance Luke 9:33 in Tamil Interlinear Luke 9:33 in Tamil Image