லூக்கா 1:5
யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
Tamil Indian Revised Version
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
Tamil Easy Reading Version
ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத்.
Thiru Viviliam
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து.
Title
சகரியாவும் எலிசபெத்தும்
Other Title
2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள்⒣யோவான் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல்
King James Version (KJV)
THERE was in the days of Herod, the king of Judaea, a certain priest named Zacharias, of the course of Abia: and his wife was of the daughters of Aaron, and her name was Elisabeth.
American Standard Version (ASV)
There was in the days of Herod, king of Judaea, a certain priest named Zacharias, of the course of Abijah: and he had a wife of the daughters of Aaron, and her name was Elisabeth.
Bible in Basic English (BBE)
In the days of Herod, king of Judaea, there was a certain priest, by name Zacharias, of the order of Abijah; and he had a wife of the family of Aaron, and her name was Elisabeth.
Darby English Bible (DBY)
There was in the days of Herod, the king of Judaea, a certain priest, by name Zacharias, of the course of Abia, and his wife of the daughters of Aaron, and her name Elizabeth.
World English Bible (WEB)
There was in the days of Herod, the king of Judea, a certain priest named Zacharias, of the priestly division of Abijah. He had a wife of the daughters of Aaron, and her name was Elizabeth.
Young’s Literal Translation (YLT)
There was in the days of Herod, the king of Judea, a certain priest, by name Zacharias, of the course of Abijah, and his wife of the daughters of Aaron, and her name Elisabeth;
லூக்கா Luke 1:5
யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
THERE was in the days of Herod, the king of Judaea, a certain priest named Zacharias, of the course of Abia: and his wife was of the daughters of Aaron, and her name was Elisabeth.
There was | Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
in | ἐν | en | ane |
the | ταῖς | tais | tase |
days | ἡμέραις | hēmerais | ay-MAY-rase |
of Herod, | Ἡρῴδου | hērōdou | ay-ROH-thoo |
the | τοῦ | tou | too |
king | βασιλέως | basileōs | va-see-LAY-ose |
τῆς | tēs | tase | |
of Judaea, | Ἰουδαίας | ioudaias | ee-oo-THAY-as |
a certain | ἱερεύς | hiereus | ee-ay-RAYFS |
priest | τις | tis | tees |
named | ὀνόματι | onomati | oh-NOH-ma-tee |
Zacharias, | Ζαχαρίας | zacharias | za-ha-REE-as |
of | ἐξ | ex | ayks |
course the | ἐφημερίας | ephēmerias | ay-fay-may-REE-as |
of Abia: | Ἀβιά | abia | ah-vee-AH |
and | καὶ | kai | kay |
his | ἡ | hē | ay |
γυνὴ | gynē | gyoo-NAY | |
wife | αὐτοῦ | autou | af-TOO |
was of | ἐκ | ek | ake |
the | τῶν | tōn | tone |
daughters | θυγατέρων | thygaterōn | thyoo-ga-TAY-rone |
of Aaron, | Ἀαρών | aarōn | ah-ah-RONE |
and | καὶ | kai | kay |
her | τὸ | to | toh |
ὄνομα | onoma | OH-noh-ma | |
name | αὐτῆς | autēs | af-TASE |
was Elisabeth. | Ἐλισάβετ | elisabet | ay-lee-SA-vate |
லூக்கா 1:5 in English
Tags யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில் அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான் அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி அவள் பேர் எலிசபெத்து
Luke 1:5 in Tamil Concordance Luke 1:5 in Tamil Interlinear Luke 1:5 in Tamil Image
Read Full Chapter : Luke 1