மாற்கு 11:21
பேதுரு நினைவுகூர்ந்து அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
Tamil Indian Revised Version
பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
Tamil Easy Reading Version
பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.
Thiru Viviliam
அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.
King James Version (KJV)
And Peter calling to remembrance saith unto him, Master, behold, the fig tree which thou cursedst is withered away.
American Standard Version (ASV)
And Peter calling to remembrance saith unto him, Rabbi, behold, the fig tree which thou cursedst is withered away.
Bible in Basic English (BBE)
And Peter, having a memory of it, said to him, Master, see, the tree which was cursed by you is dead.
Darby English Bible (DBY)
And Peter, remembering [what Jesus had said], says to him, Rabbi, see, the fig-tree which thou cursedst is dried up.
World English Bible (WEB)
Peter, remembering, said to him, “Rabbi, look! The fig tree which you cursed has withered away.”
Young’s Literal Translation (YLT)
and Peter having remembered saith to him, `Rabbi, lo, the fig-tree that thou didst curse is dried up.’
மாற்கு Mark 11:21
பேதுரு நினைவுகூர்ந்து அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
And Peter calling to remembrance saith unto him, Master, behold, the fig tree which thou cursedst is withered away.
And | καὶ | kai | kay |
ἀναμνησθεὶς | anamnēstheis | ah-nahm-nay-STHEES | |
Peter | ὁ | ho | oh |
remembrance to calling | Πέτρος | petros | PAY-trose |
saith | λέγει | legei | LAY-gee |
unto him, | αὐτῷ | autō | af-TOH |
Master, | Ῥαββί | rhabbi | rahv-VEE |
behold, | ἴδε | ide | EE-thay |
the | ἡ | hē | ay |
fig tree | συκῆ | sykē | syoo-KAY |
which | ἣν | hēn | ane |
thou cursedst | κατηράσω | katērasō | ka-tay-RA-soh |
is withered away. | ἐξήρανται | exērantai | ay-KSAY-rahn-tay |
மாற்கு 11:21 in English
Tags பேதுரு நினைவுகூர்ந்து அவரை நோக்கி ரபீ இதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்
Mark 11:21 in Tamil Concordance Mark 11:21 in Tamil Interlinear Mark 11:21 in Tamil Image
Read Full Chapter : Mark 11