Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 27:15 in Tamil

Home Bible Matthew Matthew 27 Matthew 27:15

மத்தேயு 27:15
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

Tamil Indian Revised Version
காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம்.

Thiru Viviliam
மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம்.

Other Title
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்§(மாற் 15:6-15; லூக் 23:13-25; யோவா 18:39-19:16)

Matthew 27:14Matthew 27Matthew 27:16

King James Version (KJV)
Now at that feast the governor was wont to release unto the people a prisoner, whom they would.

American Standard Version (ASV)
Now at the feast the governor was wont to release unto the multitude one prisoner, whom they would.

Bible in Basic English (BBE)
Now at the feast it was the way for the ruler to let free to the people one prisoner, at their selection.

Darby English Bible (DBY)
Now at [the] feast the governor was accustomed to release one prisoner to the crowd, whom they would.

World English Bible (WEB)
Now at the feast the governor was accustomed to release to the multitude one prisoner, whom they desired.

Young’s Literal Translation (YLT)
And at the feast the governor had been accustomed to release one to the multitude, a prisoner, whom they willed,

மத்தேயு Matthew 27:15
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.
Now at that feast the governor was wont to release unto the people a prisoner, whom they would.

Κατὰkataka-TA
δὲdethay
ἑορτὴνheortēnay-ore-TANE
εἰώθειeiōtheiee-OH-thee
hooh
ἡγεμὼνhēgemōnay-gay-MONE
ἀπολύεινapolyeinah-poh-LYOO-een
ἕναhenaANE-ah
τῷtoh
ὄχλῳochlōOH-hloh
δέσμιονdesmionTHAY-smee-one
ὃνhonone
ἤθελονēthelonA-thay-lone

Cross Reference

மத்தேயு 26:5
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

மாற்கு 15:6
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.

லுூக்கா 23:16
ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலைϠξக்குவேன் என்றான்.

யோவான் 18:38
அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

யோவான் 19:16
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:27
இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:9
அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.


Tags காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது
Matthew 27:15 in Tamil Concordance Matthew 27:15 in Tamil Interlinear Matthew 27:15 in Tamil Image