Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 17:24 in Tamil

Home Bible Matthew Matthew 17 Matthew 17:24

மத்தேயு 17:24
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர்.

Thiru Viviliam
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா* தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.

Title
வரி கொடுப்பதைப்பற்றிப் போதனை

Other Title
இயேசு வரி செலுத்துதல்

Matthew 17:23Matthew 17Matthew 17:25

King James Version (KJV)
And when they were come to Capernaum, they that received tribute money came to Peter, and said, Doth not your master pay tribute?

American Standard Version (ASV)
And when they were come to Capernaum, they that received the half-shekel came to Peter, and said, Doth not your teacher pay the half-shekel?

Bible in Basic English (BBE)
And when they had come to Capernaum, those who took the Temple tax came to Peter and said, Does not your master make payment of the Temple tax?

Darby English Bible (DBY)
And when they came to Capernaum, those who received the didrachmas came to Peter and said, Does your teacher not pay the didrachmas?

World English Bible (WEB)
When they had come to Capernaum, those who collected the didrachma coins{A didrachma is a Greek silver coin worth 2 drachmas, about as much as 2 Roman denarii, or about 2 days wages. It was commonly used to pay the half-shekel temple tax, because 2 drachmas were worth one half shekel of silver.} came to Peter, and said, “Doesn’t your teacher pay the didrachma?”

Young’s Literal Translation (YLT)
And they having come to Capernaum, those receiving the didrachms came near to Peter, and said, `Your teacher — doth he not pay the didrachms?’ He saith, `Yes.’

மத்தேயு Matthew 17:24
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
And when they were come to Capernaum, they that received tribute money came to Peter, and said, Doth not your master pay tribute?

Ἐλθόντωνelthontōnale-THONE-tone
δὲdethay
αὐτῶνautōnaf-TONE
εἰςeisees
Καπερναούμ,kapernaoumka-pare-na-OOM
προσῆλθονprosēlthonprose-ALE-thone
οἱhoioo
τὰtata
δίδραχμαdidrachmaTHEE-thrahk-ma
λαμβάνοντεςlambanonteslahm-VA-none-tase
τῷtoh
ΠέτρῳpetrōPAY-troh
καὶkaikay
εἶπον,eiponEE-pone
hooh
διδάσκαλοςdidaskalosthee-THA-ska-lose
ὑμῶνhymōnyoo-MONE
οὐouoo
τελεῖteleitay-LEE
τὰtata
δίδραχμαdidrachmaTHEE-thrahk-ma

Cross Reference

யாத்திராகமம் 30:13
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

யாத்திராகமம் 38:26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

மாற்கு 9:33
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.


Tags அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள் செலுத்துகிறார் என்றான்
Matthew 17:24 in Tamil Concordance Matthew 17:24 in Tamil Interlinear Matthew 17:24 in Tamil Image