Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 8:21 in Tamil

Home Bible Matthew Matthew 8 Matthew 8:21

மத்தேயு 8:21
அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம், “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.

Thiru Viviliam
இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்” என்றார்.

Matthew 8:20Matthew 8Matthew 8:22

King James Version (KJV)
And another of his disciples said unto him, Lord, suffer me first to go and bury my father.

American Standard Version (ASV)
And another of the disciples said unto him, Lord, suffer me first to go and bury my father.

Bible in Basic English (BBE)
And another of the disciples said to him, Lord, let me first go and give the last honours to my father.

Darby English Bible (DBY)
But another of his disciples said to him, Lord, suffer me first to go away and bury my father.

World English Bible (WEB)
Another of his disciples said to him, “Lord, allow me first to go and bury my father.”

Young’s Literal Translation (YLT)
And another of his disciples said to him, `Sir, permit me first to depart and to bury my father;’

மத்தேயு Matthew 8:21
அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
And another of his disciples said unto him, Lord, suffer me first to go and bury my father.

ἝτεροςheterosAY-tay-rose
δὲdethay
τῶνtōntone
μαθητῶνmathētōnma-thay-TONE
αὐτοῦautouaf-TOO
εἶπενeipenEE-pane
αὐτῷautōaf-TOH
ΚύριεkyrieKYOO-ree-ay
ἐπίτρεψόνepitrepsonay-PEE-tray-PSONE
μοιmoimoo
πρῶτονprōtonPROH-tone
ἀπελθεῖνapeltheinah-pale-THEEN
καὶkaikay
θάψαιthapsaiTHA-psay
τὸνtontone
πατέραpaterapa-TAY-ra
μουmoumoo

இணை வசனம்

லுூக்கா 9:59
வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

லேவியராகமம் 21:11
பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

எண்ணாகமம் 6:6
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.

ஆகாய் 1:2
இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவிβ்லை என்கிறார்கள் என்று ڠχனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

உபாகமம் 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

1 இராஜாக்கள் 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

மத்தேயு 19:29
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.


Tags அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்
Matthew 8:21 in Tamil Concordance Matthew 8:21 in Tamil Interlinear Matthew 8:21 in Tamil Image