மத்தேயு 5:47
உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
Tamil Indian Revised Version
உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
Tamil Easy Reading Version
உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள்.
Thiru Viviliam
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
King James Version (KJV)
And if ye salute your brethren only, what do ye more than others? do not even the publicans so?
American Standard Version (ASV)
And if ye salute your brethren only, what do ye more `than others?’ do not even the Gentiles the same?
Bible in Basic English (BBE)
And if you say, Good day, to your brothers only, what do you do more than others? do not even the Gentiles the same?
Darby English Bible (DBY)
And if ye should salute your brethren only, what do ye extraordinary? Do not also the Gentiles the same?
World English Bible (WEB)
If you only greet your friends, what more do you do than others? Don’t even the tax collectors do the same?
Young’s Literal Translation (YLT)
and if ye may salute your brethren only, what do ye abundant? do not also the tax-gatherers so?
மத்தேயு Matthew 5:47
உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
And if ye salute your brethren only, what do ye more than others? do not even the publicans so?
And | καὶ | kai | kay |
if | ἐὰν | ean | ay-AN |
ye salute | ἀσπάσησθε | aspasēsthe | ah-SPA-say-sthay |
your | τοὺς | tous | toos |
ἀδελφοὺς | adelphous | ah-thale-FOOS | |
brethren | ὑμῶν | hymōn | yoo-MONE |
only, | μόνον | monon | MOH-none |
what | τί | ti | tee |
do | περισσὸν | perisson | pay-rees-SONE |
more ye | ποιεῖτε | poieite | poo-EE-tay |
than others? do | οὐχὶ | ouchi | oo-HEE |
not | καὶ | kai | kay |
even | οἱ | hoi | oo |
the | τελῶναι | telōnai | tay-LOH-nay |
publicans | οὕτως | houtōs | OO-tose |
so? | ποιοῦσιν | poiousin | poo-OO-seen |
மத்தேயு 5:47 in English
Tags உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால் நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா
Matthew 5:47 in Tamil Concordance Matthew 5:47 in Tamil Interlinear Matthew 5:47 in Tamil Image
Read Full Chapter : Matthew 5