தானியேல் 4:17
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
Tamil Indian Revised Version
உன்னதமானவர் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனிதர்களில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று மனுக்குலம் அறிந்து கொள்வதற்காக காவலாளர்களின் அறிக்கையினால் இந்தக் காரியமும், பரிசுத்தவான்களின் வாய்மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
Tamil Easy Reading Version
பரிசுத்த தேவதூதன் இத்தண்டனையை அறிவித்தது ஏன்? அதனால் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் மனிதர்களின் இராஜ்யங்களை மிக உன்னதமான தேவன் ஆளுகிறார் என்று அறிந்துகெள்வார்கள். தேவன் அந்த இராஜ்யங்களை தாம் விரும்புகிற எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார். தேவன் அந்த இராஜ்யங்களை ஆள பணிவானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
Thiru Viviliam
ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும். காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: தூயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.
King James Version (KJV)
This matter is by the decree of the watchers, and the demand by the word of the holy ones: to the intent that the living may know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will, and setteth up over it the basest of men.
American Standard Version (ASV)
The sentence is by the decree of the watchers, and the demand by the word of the holy ones; to the intent that the living may know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will, and setteth up over it the lowest of men.
Bible in Basic English (BBE)
This order is fixed by the watchers, and the decision is by the word of the holy ones: so that the living may be certain that the Most High is ruler over the kingdom of men, and gives it to any man at his pleasure, lifting up over it the lowest of men.
Darby English Bible (DBY)
This sentence is by the decree of the watchers, and the decision by the word of the holy ones: that the living may know that the Most High ruleth over the kingdom of men, and giveth it to whomsoever he will, and setteth up over it the basest of men.
World English Bible (WEB)
The sentence is by the decree of the watchers, and the demand by the word of the holy ones; to the intent that the living may know that the Most High rules in the kingdom of men, and gives it to whoever he will, and sets up over it the lowest of men.
Young’s Literal Translation (YLT)
by the decree of the sifters `is’ the sentence, and by the saying of the holy ones the requirement, to the intent that the living may know that the Most High is ruler in the kingdom of men, and to whom He willeth He giveth it, and the lowest of men He doth raise up over it.
தானியேல் Daniel 4:17
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
This matter is by the decree of the watchers, and the demand by the word of the holy ones: to the intent that the living may know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will, and setteth up over it the basest of men.
This matter | בִּגְזֵרַ֤ת | bigzērat | beeɡ-zay-RAHT |
is by the decree | עִירִין֙ | ʿîrîn | ee-REEN |
watchers, the of | פִּתְגָמָ֔א | pitgāmāʾ | peet-ɡa-MA |
and the demand | וּמֵאמַ֥ר | ûmēʾmar | oo-may-MAHR |
word the by | קַדִּישִׁ֖ין | qaddîšîn | ka-dee-SHEEN |
of the holy ones: | שְׁאֵֽלְתָ֑א | šĕʾēlĕtāʾ | sheh-ay-leh-TA |
to | עַד | ʿad | ad |
intent the | דִּבְרַ֡ת | dibrat | deev-RAHT |
that | דִּ֣י | dî | dee |
the living | יִנְדְּע֣וּן | yindĕʿûn | yeen-deh-OON |
may know | חַ֠יַּיָּא | ḥayyayyāʾ | HA-ya-ya |
that | דִּֽי | dî | dee |
the most High | שַׁלִּ֨יט | šallîṭ | sha-LEET |
ruleth | עִלָּיָ֜א | ʿillāyāʾ | ee-la-YA |
kingdom the in | בְּמַלְכ֣וּת | bĕmalkût | beh-mahl-HOOT |
of men, | אֲנָושָׁ֗א | ʾănowšāʾ | uh-nove-SHA |
and giveth | וּלְמַן | ûlĕman | oo-leh-MAHN |
whomsoever to it | דִּ֤י | dî | dee |
יִצְבֵּא֙ | yiṣbēʾ | yeets-BAY | |
he will, | יִתְּנִנַּ֔הּ | yittĕninnah | yee-teh-nee-NA |
up setteth and | וּשְׁפַ֥ל | ûšĕpal | oo-sheh-FAHL |
over | אֲנָשִׁ֖ים | ʾănāšîm | uh-na-SHEEM |
it the basest | יְקִ֥ים | yĕqîm | yeh-KEEM |
of men. | עֲלַֽיהּ׃ | ʿălayh | uh-LAI |
தானியேல் 4:17 in English
Tags உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்
Daniel 4:17 in Tamil Concordance Daniel 4:17 in Tamil Interlinear Daniel 4:17 in Tamil Image
Read Full Chapter : Daniel 4