எசேக்கியேல் 44:28
அவர்களுக்குரிய சுதந்தரமென்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி.
Tamil Indian Revised Version
அவர்களுக்குரிய பங்கு என்னவென்றால்: நானே அவர்களுடைய பங்கு; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்கு சொத்தையும் கொடுக்காமல் இருங்கள்; நானே அவர்களின் சொத்து.
Tamil Easy Reading Version
“லேவியர்களுக்குரிய நிலங்களைப் பற்றியது: நானே அவர்களின் சொத்து. நீங்கள் இஸ்ரவேலில் லேவியர்களுக்கென்று எந்தச் சொத்தும் கொடுக்க வேண்டாம். நானே இஸ்ரவேலில் அவர்களின் பங்கு.
Thiru Viviliam
குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து; அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம். நானே அவர்களின் உடைமை.
King James Version (KJV)
And it shall be unto them for an inheritance: I am their inheritance: and ye shall give them no possession in Israel: I am their possession.
American Standard Version (ASV)
And they shall have an inheritance: I am their inheritance; and ye shall give them no possession in Israel; I am their possession.
Bible in Basic English (BBE)
And they are to have no heritage; I am their heritage: you are to give them no property in Israel; I am their property.
Darby English Bible (DBY)
And it shall be unto them for an inheritance; I am their inheritance: and ye shall give them no possession in Israel; I am their possession.
World English Bible (WEB)
They shall have an inheritance: I am their inheritance; and you shall give them no possession in Israel; I am their possession.
Young’s Literal Translation (YLT)
And it hath been to them for an inheritance; I `am’ their inheritance: and a possession ye do not give to them in Israel; I `am’ their possession.
எசேக்கியேல் Ezekiel 44:28
அவர்களுக்குரிய சுதந்தரமென்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி.
And it shall be unto them for an inheritance: I am their inheritance: and ye shall give them no possession in Israel: I am their possession.
| וְהָיְתָ֤ה | wĕhāytâ | veh-hai-TA | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| לְֽנַחֲלָ֔ה | lĕnaḥălâ | leh-na-huh-LA | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| נַֽחֲלָתָ֑ם | naḥălātām | na-huh-la-TAHM | |
| וַאֲחֻזָּ֗ה | waʾăḥuzzâ | va-uh-hoo-ZA | |
| לֹֽא | lōʾ | loh | |
| תִתְּנ֤וּ | tittĕnû | tee-teh-NOO | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| אֲחֻזָּתָֽם׃ | ʾăḥuzzātām | uh-hoo-za-TAHM |
Cross Reference
எண்ணாகமம் 18:20
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
உபாகமம் 10:9
ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.
உபாகமம் 18:1
லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.
யோசுவா 13:33
லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.
எசேக்கியேல் 45:4
தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.
யோசுவா 13:14
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
எசேக்கியேல் 48:9
இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
1 பேதுரு 5:2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
Tags அவர்களுக்குரிய சுதந்தரமென்னவென்றால் நானே அவர்கள் சுதந்தரம் ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக நான் அவர்கள் காணியாட்சி
Ezekiel 44:28 in Tamil Concordance Ezekiel 44:28 in Tamil Interlinear Ezekiel 44:28 in Tamil Image