Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 44:26 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 44 Ezekiel 44:26

எசேக்கியேல் 44:26
அவன் சுத்திகரிகப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாட்கள் எண்ணப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
அது ஆசாரியனை தீட்டுப்படுத்தும். பிறகு, ஆசாரியன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட பிறகு ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும்.

Thiru Viviliam
அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.

Ezekiel 44:25Ezekiel 44Ezekiel 44:27

King James Version (KJV)
And after he is cleansed, they shall reckon unto him seven days.

American Standard Version (ASV)
And after he is cleansed, they shall reckon unto him seven days.

Bible in Basic English (BBE)
And after he has been made clean, seven days are to be numbered for him.

Darby English Bible (DBY)
And after he is cleansed, they shall count unto him seven days.

World English Bible (WEB)
After he is cleansed, they shall reckon to him seven days.

Young’s Literal Translation (YLT)
`And after his cleansing, seven days they number to him.

எசேக்கியேல் Ezekiel 44:26
அவன் சுத்திகரிகப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.
And after he is cleansed, they shall reckon unto him seven days.

וְאַחֲרֵ֖יwĕʾaḥărêveh-ah-huh-RAY
טָֽהֳרָת֑וֹṭāhŏrātôta-hoh-ra-TOH
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
יָמִ֖יםyāmîmya-MEEM
יִסְפְּרוּyispĕrûyees-peh-ROO
לֽוֹ׃loh

Cross Reference

எண்ணாகமம் 6:10
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

எண்ணாகமம் 19:11
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

எபிரெயர் 9:13
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,


Tags அவன் சுத்திகரிகப்பட்டபின்பு அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்
Ezekiel 44:26 in Tamil Concordance Ezekiel 44:26 in Tamil Interlinear Ezekiel 44:26 in Tamil Image