எரேமியா 51:30
பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
பாபிலோன் பராக்கிரமசாலிகள் போர்செய்யாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து தைரியமற்றவர்களானார்கள்; அதின் இருப்பிடங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள். அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள். அவர்களின் பலம் போயிருக்கிறது. அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள். பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன. அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.
Thiru Viviliam
⁽பாபிலோனின் படைவீரர்கள்␢ போரிடுவதைக் கைவிட்டார்கள்;␢ அவர்கள் தங்கள்␢ கோட்டைகளுக்குள்ளேயே␢ தங்கியிருக்கிறார்கள்;␢ அவர்களின் வலிமை␢ குன்றிப்போயிற்று.␢ அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.␢ அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;␢ அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.⁾
King James Version (KJV)
The mighty men of Babylon have forborn to fight, they have remained in their holds: their might hath failed; they became as women: they have burned her dwellingplaces; her bars are broken.
American Standard Version (ASV)
The mighty men of Babylon have forborne to fight, they remain in their strongholds; their might hath failed; they are become as women: her dwelling-places are set on fire; her bars are broken.
Bible in Basic English (BBE)
Babylon’s men of war have kept back from the fight, waiting in their strong places; their strength has given way, they have become like women: her houses have been put on fire, her locks are broken.
Darby English Bible (DBY)
The mighty men of Babylon have ceased to fight, they are sitting in the fortresses; their might hath failed, they are become as women: they have set her dwelling places on fire; her bars are broken.
World English Bible (WEB)
The mighty men of Babylon have forborne to fight, they remain in their strongholds; their might has failed; they are become as women: her dwelling-places are set on fire; her bars are broken.
Young’s Literal Translation (YLT)
Ceased have the mighty of Babylon to fight, They have remained in strongholds, Failed hath their might, they have become woman, They have burnt her tabernacles, Broken have been her bars.
எரேமியா Jeremiah 51:30
பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
The mighty men of Babylon have forborn to fight, they have remained in their holds: their might hath failed; they became as women: they have burned her dwellingplaces; her bars are broken.
The mighty men | חָדְלוּ֩ | ḥodlû | hode-LOO |
of Babylon | גִבּוֹרֵ֨י | gibbôrê | ɡee-boh-RAY |
have forborn | בָבֶ֜ל | bābel | va-VEL |
fight, to | לְהִלָּחֵ֗ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
they have remained | יָֽשְׁבוּ֙ | yāšĕbû | ya-sheh-VOO |
in their holds: | בַּמְּצָד֔וֹת | bammĕṣādôt | ba-meh-tsa-DOTE |
might their | נָשְׁתָ֥ה | noštâ | nohsh-TA |
hath failed; | גְבוּרָתָ֖ם | gĕbûrātām | ɡeh-voo-ra-TAHM |
they became | הָי֣וּ | hāyû | ha-YOO |
as women: | לְנָשִׁ֑ים | lĕnāšîm | leh-na-SHEEM |
burned have they | הִצִּ֥יתוּ | hiṣṣîtû | hee-TSEE-too |
her dwellingplaces; | מִשְׁכְּנֹתֶ֖יהָ | miškĕnōtêhā | meesh-keh-noh-TAY-ha |
her bars | נִשְׁבְּר֥וּ | nišbĕrû | neesh-beh-ROO |
are broken. | בְרִיחֶֽיהָ׃ | bĕrîḥêhā | veh-ree-HAY-ha |
எரேமியா 51:30 in English
Tags பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல் கோட்டைகளில் இருந்துவிட்டார்கள் அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள் அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள் அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது
Jeremiah 51:30 in Tamil Concordance Jeremiah 51:30 in Tamil Interlinear Jeremiah 51:30 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 51