Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 1:11 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 1 Jeremiah 1:11

எரேமியா 1:11
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட, வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

Tamil Easy Reading Version
மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். நான் கர்த்தருக்கு, “நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்” என்றேன்.

Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘எரேமியா, நீ காண்பது என்ன?’ என்னும் கேள்வி எழ, “வாதுமை* மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.

Title
இரண்டு தரிசனங்கள்

Jeremiah 1:10Jeremiah 1Jeremiah 1:12

King James Version (KJV)
Moreover the word of the LORD came unto me, saying, Jeremiah, what seest thou? And I said, I see a rod of an almond tree.

American Standard Version (ASV)
Moreover the word of Jehovah came unto me, saying, Jeremiah, what seest thou? And I said, I see a rod of an almond-tree.

Bible in Basic English (BBE)
Again the word of the Lord came to me, saying, Jeremiah, what do you see? And I said, I see a branch of an almond-tree.

Darby English Bible (DBY)
And the word of Jehovah came to me, saying, Jeremiah, what seest thou? And I said, I see a rod of an almond-tree.

World English Bible (WEB)
Moreover the word of Yahweh came to me, saying, Jeremiah, what see you? I said, I see a rod of an almond tree.

Young’s Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto me, saying, `What art thou seeing, Jeremiah?’ And I say, `A rod of an almond tree I am seeing.’

எரேமியா Jeremiah 1:11
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட, வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
Moreover the word of the LORD came unto me, saying, Jeremiah, what seest thou? And I said, I see a rod of an almond tree.

וַיְהִ֤יwayhîvai-HEE
דְבַרdĕbardeh-VAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֵלַ֣יʾēlayay-LAI
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
מָהma
אַתָּ֥הʾattâah-TA
רֹאֶ֖הrōʾeroh-EH
יִרְמְיָ֑הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
מַקֵּ֥לmaqqēlma-KALE
שָׁקֵ֖דšāqēdsha-KADE
אֲנִ֥יʾănîuh-NEE
רֹאֶֽה׃rōʾeroh-EH

Cross Reference

ஆமோஸ் 7:8
கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்நூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

ஆமோஸ் 8:2
அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

சகரியா 5:2
தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.

எரேமியா 24:3
கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.

சகரியா 4:2
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

எண்ணாகமம் 17:8
மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.

எசேக்கியேல் 7:10
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.


Tags பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர் எரேமியாவே நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்
Jeremiah 1:11 in Tamil Concordance Jeremiah 1:11 in Tamil Interlinear Jeremiah 1:11 in Tamil Image