Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 22:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 22 Isaiah 22:8

ஏசாயா 22:8
அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.

Tamil Indian Revised Version
அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், யூதாவிலுள்ள ஜனங்கள் தம் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். அவர்கள் அவற்றை பெத்-ஹ-யார்ல் வைத்திருக்கிறார்கள். யூதாவைப் பாதுகாக்கும் சுவர்களைப் பகைவர்கள் இடித்துப் போடுவார்கள்.

Thiru Viviliam
⁽யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது;␢ அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த␢ ‘வன மாளிகை’யை நாடினீர்கள்.⁾

Isaiah 22:7Isaiah 22Isaiah 22:9

King James Version (KJV)
And he discovered the covering of Judah, and thou didst look in that day to the armour of the house of the forest.

American Standard Version (ASV)
And he took away the covering of Judah; and thou didst look in that day to the armor in the house of the forest.

Bible in Basic English (BBE)
He took away the cover of Judah; and in that day you were looking with care at the store of arms in the house of the woods.

Darby English Bible (DBY)
And he uncovereth the covering of Judah: and thou didst look in that day to the armour in the house of the forest;

World English Bible (WEB)
He took away the covering of Judah; and you did look in that day to the armor in the house of the forest.

Young’s Literal Translation (YLT)
And one removeth the covering of Judah, And thou lookest in that day Unto the armour of the house of the forest,

ஏசாயா Isaiah 22:8
அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.
And he discovered the covering of Judah, and thou didst look in that day to the armour of the house of the forest.

וַיְגַ֕לwaygalvai-ɡAHL
אֵ֖תʾētate
מָסַ֣ךְmāsakma-SAHK
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וַתַּבֵּט֙wattabbēṭva-ta-BATE
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
אֶלʾelel
נֶ֖שֶׁקnešeqNEH-shek
בֵּ֥יתbêtbate
הַיָּֽעַר׃hayyāʿarha-YA-ar

Cross Reference

1 இராஜாக்கள் 7:2
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.

1 இராஜாக்கள் 10:17
அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.

1 இராஜாக்கள் 14:27
அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.

உன்னதப்பாட்டு 4:4
உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.

ஏசாயா 36:1
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.


Tags அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான் அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்
Isaiah 22:8 in Tamil Concordance Isaiah 22:8 in Tamil Interlinear Isaiah 22:8 in Tamil Image