Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 8:10 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 8 Song of Solomon 8:10

Song Of Solomon 8:10
நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.

Tamil Indian Revised Version
நான் மதில்தான், என் மார்பகங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.

Tamil Easy Reading Version
நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.

Thiru Viviliam
⁽நான் மதில்தான்;␢ என் முலைகள்␢ அதன் கோபுரங்கள் போல்வன;␢ அவர்தம் பார்வையில்␢ நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.⁾

Title
அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்

Song of Solomon 8:9Song of Solomon 8Song of Solomon 8:11

King James Version (KJV)
I am a wall, and my breasts like towers: then was I in his eyes as one that found favour.

American Standard Version (ASV)
I am a wall, and my breasts like the towers `thereof’ Then was I in his eyes as one that found peace.

Bible in Basic English (BBE)
I am a wall, and my breasts are like towers; then was I in his eyes as one to whom good chance had come.

Darby English Bible (DBY)
I am a wall, and my breasts like towers; Then was I in his eyes as one that findeth peace.

World English Bible (WEB)
I am a wall, and my breasts like towers, Then I was in his eyes like one who found peace.

Young’s Literal Translation (YLT)
I `am’ a wall, and my breasts as towers, Then I have been in his eyes as one finding peace.

உன்னதப்பாட்டு Song of Solomon 8:10
நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.
I am a wall, and my breasts like towers: then was I in his eyes as one that found favour.

אֲנִ֣יʾănîuh-NEE
חוֹמָ֔הḥômâhoh-MA
וְשָׁדַ֖יwĕšādayveh-sha-DAI
כַּמִּגְדָּל֑וֹתkammigdālôtka-meeɡ-da-LOTE
אָ֛זʾāzaz
הָיִ֥יתִיhāyîtîha-YEE-tee
בְעֵינָ֖יוbĕʿênāywveh-ay-NAV
כְּמוֹצְאֵ֥תkĕmôṣĕʾētkeh-moh-tseh-ATE
שָׁלֽוֹם׃šālômsha-LOME

Cross Reference

எசேக்கியேல் 16:7
உன்னை வயலின் பயிரைபோல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.

1 தீமோத்தேயு 1:16
அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

எபேசியர் 1:8
அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

ரோமர் 5:1
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

லுூக்கா 1:30
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

ஏசாயா 60:10
அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

உன்னதப்பாட்டு 7:7
உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.

உன்னதப்பாட்டு 7:3
உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.

உன்னதப்பாட்டு 4:5
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

நீதிமொழிகள் 3:4
அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

உபாகமம் 7:7
சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.

ஆதியாகமம் 6:8
நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.


Tags நான் மதில்தான் என் ஸ்தனங்கள் கோபுரங்கள் அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்
Song of Solomon 8:10 in Tamil Concordance Song of Solomon 8:10 in Tamil Interlinear Song of Solomon 8:10 in Tamil Image