Song Of Solomon 6:12
நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
Tamil Indian Revised Version
நினைக்காததற்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது.
Tamil Easy Reading Version
நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே, என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது.
Thiru Viviliam
⁽என்னவென்றே␢ எனக்குத் தெரியவில்லை!␢ மகிழ்ச்சியில் மயங்கினேன்;␢ இளவரசனுடன் தேரில் செல்வது போல்␢ நான் உணர்ந்தேன்.⁾
King James Version (KJV)
Or ever I was aware, my soul made me like the chariots of Amminadib.
American Standard Version (ASV)
Before I was aware, my soul set me `Among’ the chariots of my princely people.
Bible in Basic English (BBE)
Before I was conscious of it, …
Darby English Bible (DBY)
Before I was aware, My soul set me upon the chariots of my willing people.
World English Bible (WEB)
Without realizing it, My desire set me with my royal people’s chariots. Friends
Young’s Literal Translation (YLT)
I knew not my soul, It made me — chariots of my people Nadib.
உன்னதப்பாட்டு Song of Solomon 6:12
நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
Or ever I was aware, my soul made me like the chariots of Amminadib.
| לֹ֣א | lōʾ | loh | |
| יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| נַפְשִׁ֣י | napšî | nahf-SHEE | |
| שָׂמַ֔תְנִי | śāmatnî | sa-MAHT-nee | |
| מַרְכְּב֖וֹת | markĕbôt | mahr-keh-VOTE | |
| עַמִּ֥י | ʿammî | ah-MEE | |
| נָדִֽיב׃ | nādîb | na-DEEV |
Cross Reference
எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
ஓசியா 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
லுூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
Tags நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று
Song of Solomon 6:12 in Tamil Concordance Song of Solomon 6:12 in Tamil Interlinear Song of Solomon 6:12 in Tamil Image