Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 4:15 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 4 Song of Solomon 4:15

Song Of Solomon 4:15
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
நீ தோட்டத்து நீரூற்று போன்றவள் சுத்தமான தண்ணீருள்ள கிணறும், லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.

Thiru Viviliam
⁽நீ தோட்டங்களின் நீரூற்று;␢ வற்றாது நீர்சுரக்கும் கிணறு;␢ லெபலோனினின்று வரும் நீரோடை!⁾

Song of Solomon 4:14Song of Solomon 4Song of Solomon 4:16

King James Version (KJV)
A fountain of gardens, a well of living waters, and streams from Lebanon.

American Standard Version (ASV)
`Thou art’ a fountain of gardens, A well of living waters, And flowing streams from Lebanon.

Bible in Basic English (BBE)
You are a fountain of gardens, a spring of living waters, and flowing waters from Lebanon.

Darby English Bible (DBY)
A fountain in the gardens, A well of living waters, Which stream from Lebanon.

World English Bible (WEB)
A fountain of gardens, A well of living waters, Flowing streams from Lebanon. Beloved

Young’s Literal Translation (YLT)
A fount of gardens, a well of living waters, And flowings from Lebanon!

உன்னதப்பாட்டு Song of Solomon 4:15
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
A fountain of gardens, a well of living waters, and streams from Lebanon.

מַעְיַ֣ןmaʿyanma-YAHN
גַּנִּ֔יםgannîmɡa-NEEM
בְּאֵ֖רbĕʾērbeh-ARE
מַ֣יִםmayimMA-yeem
חַיִּ֑יםḥayyîmha-YEEM
וְנֹזְלִ֖יםwĕnōzĕlîmveh-noh-zeh-LEEM
מִןminmeen
לְבָנֽוֹן׃lĕbānônleh-va-NONE

Cross Reference

யோவான் 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

எரேமியா 2:13
என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1
பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

யோவான் 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

எரேமியா 18:13
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.

எரேமியா 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

உன்னதப்பாட்டு 4:12
என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.

பிரசங்கி 2:6
மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.

சங்கீதம் 46:4
ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்,

சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.


Tags தோட்டங்களுக்கு நீரூற்றும் ஜீவத்தண்ணீரின் துரவும் லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது
Song of Solomon 4:15 in Tamil Concordance Song of Solomon 4:15 in Tamil Interlinear Song of Solomon 4:15 in Tamil Image