Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 2:17 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 2 Song of Solomon 2:17

Song Of Solomon 2:17
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

Tamil Indian Revised Version
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

Tamil Easy Reading Version
பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும், நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார். என் அன்பரே திரும்பும், இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும், குட்டி மான்களைப் போலவும் இரும்.

Thiru Viviliam
⁽பொழுது புலர்வதற்குள்,␢ நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,␢ என் காதலரே! மலைமுகட்டுக்␢ கலைமான்போன்று அல்லது␢ மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!⁾

Song of Solomon 2:16Song of Solomon 2

King James Version (KJV)
Until the day break, and the shadows flee away, turn, my beloved, and be thou like a roe or a young hart upon the mountains of Bether.

American Standard Version (ASV)
Until the day be cool, and the shadows flee away, Turn, my beloved, and be thou like a roe or a young hart Upon the mountains of Bether.

Bible in Basic English (BBE)
Till the evening comes, and the sky slowly becomes dark, come, my loved one, and be like a roe on the mountains of Bether.

Darby English Bible (DBY)
Until the day dawn, and the shadows flee away. Turn, my beloved: be thou like a gazelle or a young hart, Upon the mountains of Bether.

World English Bible (WEB)
Until the day is cool, and the shadows flee away, Turn, my beloved, And be like a roe or a young hart on the mountains of Bether.

Young’s Literal Translation (YLT)
Till the day doth break forth, And the shadows have fled away, Turn, be like, my beloved, To a roe, or to a young one of the harts, On the mountains of separation!

உன்னதப்பாட்டு Song of Solomon 2:17
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Until the day break, and the shadows flee away, turn, my beloved, and be thou like a roe or a young hart upon the mountains of Bether.

עַ֤דʿadad
שֶׁיָּפ֙וּחַ֙šeyyāpûḥasheh-ya-FOO-HA
הַיּ֔וֹםhayyômHA-yome
וְנָ֖סוּwĕnāsûveh-NA-soo
הַצְּלָלִ֑יםhaṣṣĕlālîmha-tseh-la-LEEM
סֹב֩sōbsove
דְּמֵהdĕmēdeh-MAY
לְךָ֙lĕkāleh-HA
דוֹדִ֜יdôdîdoh-DEE
לִצְבִ֗יliṣbîleets-VEE
א֛וֹʾôoh
לְעֹ֥פֶרlĕʿōperleh-OH-fer
הָאַיָּלִ֖יםhāʾayyālîmha-ah-ya-LEEM
עַלʿalal
הָ֥רֵיhārêHA-ray
בָֽתֶר׃bāterVA-ter

Cross Reference

உன்னதப்பாட்டு 4:6
பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.

உன்னதப்பாட்டு 2:8
இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

உன்னதப்பாட்டு 8:14
என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

லுூக்கா 1:78
அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,

ரோமர் 13:12
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.

எபிரெயர் 8:5
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

எபிரெயர் 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

2 பேதுரு 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.


Tags என் நேசரே பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும் நீர் திரும்பி குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்
Song of Solomon 2:17 in Tamil Concordance Song of Solomon 2:17 in Tamil Interlinear Song of Solomon 2:17 in Tamil Image