Song Of Solomon 2:6
அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
Tamil Indian Revised Version
அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
Tamil Easy Reading Version
என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
Thiru Viviliam
⁽இடக்கையால் அவர் என் தலையைத்␢ தாங்கிக் கொள்வார்;␢ வலக்கையால் அவர் என்னைத்␢ தழுவிக் கொள்வார்.⁾
King James Version (KJV)
His left hand is under my head, and his right hand doth embrace me.
American Standard Version (ASV)
His left hand `is’ under my head, And his right hand doth embrace me.
Bible in Basic English (BBE)
His left hand is under my head, and his right hand is round about me.
Darby English Bible (DBY)
His left hand is under my head, And his right hand doth embrace me.
World English Bible (WEB)
His left hand is under my head. His right hand embraces me.
Young’s Literal Translation (YLT)
His left hand `is’ under my head, And his right doth embrace me.
உன்னதப்பாட்டு Song of Solomon 2:6
அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
His left hand is under my head, and his right hand doth embrace me.
| שְׂמֹאלוֹ֙ | śĕmōʾlô | seh-moh-LOH | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| לְרֹאשִׁ֔י | lĕrōʾšî | leh-roh-SHEE | |
| וִימִינ֖וֹ | wîmînô | vee-mee-NOH | |
| תְּחַבְּקֵֽנִי׃ | tĕḥabbĕqēnî | teh-ha-beh-KAY-nee |
Cross Reference
ஏசாயா 54:5
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
எரேமியா 32:41
அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.
நீதிமொழிகள் 4:8
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
உன்னதப்பாட்டு 8:3
அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
ஏசாயா 62:4
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சி என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
எபேசியர் 5:25
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Tags அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது
Song of Solomon 2:6 in Tamil Concordance Song of Solomon 2:6 in Tamil Interlinear Song of Solomon 2:6 in Tamil Image