Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 24:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 24 Proverbs 24:11

நீதிமொழிகள் 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

Tamil Indian Revised Version
மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஒருவனைக் கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும்.

Thiru Viviliam
கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.

Title
ஞானமொழி 25

Other Title
25

Proverbs 24:10Proverbs 24Proverbs 24:12

King James Version (KJV)
If thou forbear to deliver them that are drawn unto death, and those that are ready to be slain;

American Standard Version (ASV)
Deliver them that are carried away unto death, And those that are ready to be slain see that thou hold back.

Bible in Basic English (BBE)
Be the saviour of those who are given up to death, and do not keep back help from those who are slipping to destruction.

Darby English Bible (DBY)
Deliver them that are taken forth unto death, and withdraw not from them that stagger to slaughter.

World English Bible (WEB)
Rescue those who are being led away to death! Indeed, hold back those who are staggering to the slaughter!

Young’s Literal Translation (YLT)
If `from’ delivering those taken to death, And those slipping to the slaughter — thou keepest back.

நீதிமொழிகள் Proverbs 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
If thou forbear to deliver them that are drawn unto death, and those that are ready to be slain;

הַ֭צֵּלhaṣṣēlHA-tsale
לְקֻחִ֣יםlĕquḥîmleh-koo-HEEM
לַמָּ֑וֶתlammāwetla-MA-vet
וּמָטִ֥יםûmāṭîmoo-ma-TEEM
לַ֝הֶ֗רֶגlaheregLA-HEH-reɡ
אִםʾimeem
תַּחְשֽׂוֹךְ׃taḥśôktahk-SOKE

Cross Reference

ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

சங்கீதம் 82:4
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:23
பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:10
மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:31
அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:17
அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை

லுூக்கா 23:23
அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.

லுூக்கா 10:31
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

யோபு 29:17
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

1 சாமுவேல் 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.


Tags மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும் கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி
Proverbs 24:11 in Tamil Concordance Proverbs 24:11 in Tamil Interlinear Proverbs 24:11 in Tamil Image