Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 122:7 in Tamil

Home Bible Psalm Psalm 122 Psalm 122:7

சங்கீதம் 122:7
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

Tamil Indian Revised Version
உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”

Thiru Viviliam
⁽உன் கோட்டைகளுக்குள்␢ அமைதி நிலவுவதாக!␢ உம் மாளிகைகளில்␢ நல்வாழ்வு இருப்பதாக!⁾

Psalm 122:6Psalm 122Psalm 122:8

King James Version (KJV)
Peace be within thy walls, and prosperity within thy palaces.

American Standard Version (ASV)
Peace be within thy walls, And prosperity within thy palaces.

Bible in Basic English (BBE)
May peace be inside your walls, and wealth in your noble houses.

Darby English Bible (DBY)
Peace be within thy bulwarks, prosperity within thy palaces.

World English Bible (WEB)
Peace be within your walls, And prosperity within your palaces.

Young’s Literal Translation (YLT)
Peace is in thy bulwark, rest in thy high places,

சங்கீதம் Psalm 122:7
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
Peace be within thy walls, and prosperity within thy palaces.

יְהִֽיyĕhîyeh-HEE
שָׁל֥וֹםšālômsha-LOME
בְּחֵילֵ֑ךְbĕḥêlēkbeh-hay-LAKE
שַׁ֝לְוָ֗הšalwâSHAHL-VA
בְּאַרְמְנוֹתָֽיִךְ׃bĕʾarmĕnôtāyikbeh-ar-meh-noh-TA-yeek

Cross Reference

சங்கீதம் 48:3
அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

சங்கீதம் 48:13
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 54:13
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

யாக்கோபு 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

1 நாளாகமம் 12:18
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.


Tags உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும் உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக
Psalm 122:7 in Tamil Concordance Psalm 122:7 in Tamil Interlinear Psalm 122:7 in Tamil Image