Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 106:17 in Tamil

Home Bible Psalm Psalm 106 Psalm 106:17

சங்கீதம் 106:17
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.

Tamil Indian Revised Version
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.

Tamil Easy Reading Version
எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார். தரை பிளந்து தாத்தானை விழுங்கியது. தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.

Thiru Viviliam
⁽நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;␢ அபிராமின் கும்பலை␢ அப்படியே புதைத்துவிட்டது.⁾

Psalm 106:16Psalm 106Psalm 106:18

King James Version (KJV)
The earth opened and swallowed up Dathan and covered the company of Abiram.

American Standard Version (ASV)
The earth opened and swallowed up Dathan, And covered the company of Abiram.

Bible in Basic English (BBE)
The earth opening put an end to Dathan, covering up Abiram and his band.

Darby English Bible (DBY)
The earth opened and swallowed up Dathan, and covered the company of Abiram;

World English Bible (WEB)
The earth opened and swallowed up Dathan, And covered the company of Abiram.

Young’s Literal Translation (YLT)
Earth openeth, and swalloweth up Dathan, And covereth over the company of Abiram.

சங்கீதம் Psalm 106:17
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
The earth opened and swallowed up Dathan and covered the company of Abiram.

תִּפְתַּחtiptaḥteef-TAHK
אֶ֭רֶץʾereṣEH-rets
וַתִּבְלַ֣עwattiblaʿva-teev-LA
דָּתָ֑ןdātānda-TAHN
וַ֝תְּכַ֗סwattĕkasVA-teh-HAHS
עַלʿalal
עֲדַ֥תʿădatuh-DAHT
אֲבִירָֽם׃ʾăbîrāmuh-vee-RAHM

Cross Reference

உபாகமம் 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

எண்ணாகமம் 16:29
சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.

எண்ணாகமம் 26:10
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.


Tags பூமி பிளந்து தாத்தானை விழுங்கி அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது
Psalm 106:17 in Tamil Concordance Psalm 106:17 in Tamil Interlinear Psalm 106:17 in Tamil Image