சங்கீதம் 80:17
உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.
Tamil Indian Revised Version
உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.
Tamil Easy Reading Version
தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும். நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
Thiru Viviliam
⁽உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை␢ உமது கை காப்பதாக!␢ உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த␢ மானிட மைந்தரைக் காப்பதாக!⁾
King James Version (KJV)
Let thy hand be upon the man of thy right hand, upon the son of man whom thou madest strong for thyself.
American Standard Version (ASV)
Let thy hand be upon the man of thy right hand, Upon the son of man whom thou madest strong for thyself.
Bible in Basic English (BBE)
Let your hand be on the man of your right hand, on the son of man whom you made strong for yourself.
Darby English Bible (DBY)
Let thy hand be upon the man of thy right hand, upon the son of man whom thou hast made strong for thyself.
Webster’s Bible (WBT)
It is burnt with fire, it is cut down: they perish at the rebuke of thy countenance.
World English Bible (WEB)
Let your hand be on the man of your right hand, On the son of man whom you made strong for yourself.
Young’s Literal Translation (YLT)
Let Thy hand be on the man of Thy right hand, On the son of man Thou hast strengthened for Thyself.
சங்கீதம் Psalm 80:17
உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.
Let thy hand be upon the man of thy right hand, upon the son of man whom thou madest strong for thyself.
| תְּֽהִי | tĕhî | TEH-hee | |
| יָ֭דְךָ | yādĕkā | YA-deh-ha | |
| עַל | ʿal | al | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| יְמִינֶ֑ךָ | yĕmînekā | yeh-mee-NEH-ha | |
| עַל | ʿal | al | |
| בֶּן | ben | ben | |
| אָ֝דָ֗ם | ʾādām | AH-DAHM | |
| אִמַּ֥צְתָּ | ʾimmaṣtā | ee-MAHTS-ta | |
| לָּֽךְ׃ | lāk | lahk |
Cross Reference
சங்கீதம் 89:21
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
சங்கீதம் 80:15
உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
தானியேல் 7:13
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
யோவான் 5:21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
Tags உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும் உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக
Psalm 80:17 in Tamil Concordance Psalm 80:17 in Tamil Interlinear Psalm 80:17 in Tamil Image