Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 18:18 in Tamil

Home Bible Psalm Psalm 18 Psalm 18:18

சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாக இருந்தார்.

Tamil Easy Reading Version
நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.

Thiru Viviliam
⁽எனக்கு இடுக்கண் வந்த நாளில்␢ அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;␢ ஆண்டவரோ எனக்கு␢ ஊன்றுகோலாய் இருந்தார்.⁾

Psalm 18:17Psalm 18Psalm 18:19

King James Version (KJV)
They prevented me in the day of my calamity: but the LORD was my stay.

American Standard Version (ASV)
They came upon me in the day of my calamity; But Jehovah was my stay.

Bible in Basic English (BBE)
They came on me in the day of my trouble; but the Lord was my support.

Darby English Bible (DBY)
They encountered me in the day of my calamity, but Jehovah was my stay.

Webster’s Bible (WBT)
He delivered me from my strong enemy, and from them who hated me: for they were too strong for me.

World English Bible (WEB)
They came on me in the day of my calamity, But Yahweh was my support.

Young’s Literal Translation (YLT)
They go before me in a day of my calamity And Jehovah is for a support to me.

சங்கீதம் Psalm 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்.
They prevented me in the day of my calamity: but the LORD was my stay.

יְקַדְּמ֥וּנִיyĕqaddĕmûnîyeh-ka-deh-MOO-nee
בְיוֹםbĕyômveh-YOME
אֵידִ֑יʾêdîay-DEE
וַֽיְהִיwayhîVA-hee
יְהוָ֖הyĕhwâyeh-VA
לְמִשְׁעָ֣ןlĕmišʿānleh-meesh-AN
לִֽי׃lee

Cross Reference

உபாகமம் 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.

1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

2 சாமுவேல் 22:19
என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

சங்கீதம் 46:11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

சங்கீதம் 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

எரேமியா 18:17
கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

ஒபதியா 1:10
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.

சகரியா 1:15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.


Tags என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள் கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்
Psalm 18:18 in Tamil Concordance Psalm 18:18 in Tamil Interlinear Psalm 18:18 in Tamil Image