Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 8:5 in Tamil

Psalm 8:5 Bible Psalm Psalm 8

சங்கீதம் 8:5
நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

Tamil Indian Revised Version
நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் அவர்களை என்னை அறிந்துக்கொள்ள விரும்புமாறு செய்வேன். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், பாபிலோனில் உள்ள அதிகாரிகள் தம் முழு மனதோடு என்னிடம் திரும்புவார்கள்.”

Thiru Viviliam
நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.⒫

Jeremiah 24:6Jeremiah 24Jeremiah 24:8

King James Version (KJV)
And I will give them an heart to know me, that I am the LORD: and they shall be my people, and I will be their God: for they shall return unto me with their whole heart.

American Standard Version (ASV)
And I will give them a heart to know me, that I am Jehovah: and they shall be my people, and I will be their God; for they shall return unto me with their whole heart.

Bible in Basic English (BBE)
And I will give them a heart to have knowledge of me, that I am the Lord: and they will be my people, and I will be their God: for they will come back to me with all their heart.

Darby English Bible (DBY)
And I will give them a heart to know me, that I am Jehovah; and they shall be my people, and I will be their God: for they shall return unto me with their whole heart.

World English Bible (WEB)
I will give them a heart to know me, that I am Yahweh: and they shall be my people, and I will be their God; for they shall return to me with their whole heart.

Young’s Literal Translation (YLT)
And have given to them a heart to know Me, For I `am’ Jehovah, And they have been to Me for a people, And I am to them for God, For they turned back unto Me with all their heart.

எரேமியா Jeremiah 24:7
நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
And I will give them an heart to know me, that I am the LORD: and they shall be my people, and I will be their God: for they shall return unto me with their whole heart.

And
I
will
give
וְנָתַתִּי֩wĕnātattiyveh-na-ta-TEE
them
an
heart
לָהֶ֨םlāhemla-HEM
know
to
לֵ֜בlēblave
me,
that
לָדַ֣עַתlādaʿatla-DA-at
I
אֹתִ֗יʾōtîoh-TEE
am
the
Lord:
כִּ֚יkee
be
shall
they
and
אֲנִ֣יʾănîuh-NEE
my
people,
יְהוָ֔הyĕhwâyeh-VA
I
and
וְהָיוּwĕhāyûveh-ha-YOO
will
be
לִ֣יlee
their
God:
לְעָ֔םlĕʿāmleh-AM
for
וְאָ֣נֹכִ֔יwĕʾānōkîveh-AH-noh-HEE
they
shall
return
אֶהְיֶ֥הʾehyeeh-YEH
unto
לָהֶ֖םlāhemla-HEM
me
with
their
whole
לֵאלֹהִ֑יםlēʾlōhîmlay-loh-HEEM
heart.
כִּֽיkee
יָשֻׁ֥בוּyāšubûya-SHOO-voo
אֵלַ֖יʾēlayay-LAI
בְּכָלbĕkālbeh-HAHL
לִבָּֽם׃libbāmlee-BAHM

சங்கீதம் 8:5 in English

neer Avanai Thaevathootharilum Sattu Siriyavanaakkineer; Makimaiyinaalum Kanaththinaalum Avanai Mutisoottineer.


Tags நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்
Psalm 8:5 in Tamil Concordance Psalm 8:5 in Tamil Interlinear Psalm 8:5 in Tamil Image

Read Full Chapter : Psalm 8